பண்பாட்டுத் திலகம் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
மங்கலப் பெருவிழா – 15.07.2012
நிகழ்விடம் – செட்டிநாடு வித்யாசரம் பள்ளி அரங்கம்
நிகழ்வுரை டாக்டர் மணிமேகலை கண்ணன்
அனைவரும் உறவினர் !
ஒளவை அவர்கள் எல்லாப் பதவியிலும் இருந்தவர்கள், எல்லா நிலையிலும் இருந்தவர்கள். ஆனால் ஒரு குழந்தை போல வாழ்கிறவர்கள். அதைத்தான் பெரியவர்கள் ” சேய் போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெரிந்தவரே ” என்று சொன்னார்.
சேய் போல் இருப்பர் கண்டீர் என்று சொன்னார்கள். அப்படி சேய் போல யார் அவரிடத்திலே பேசினாலும் அவர்களுக்குச் சமமாக வந்து, இன்னும் சொல்லப்போனால் அவர்களிடத்திலே ஏதோ தெரிந்து கொள்பவரைப் போல பேசுகின்ற அந்த எண்ணம் அவர்களிடத்திலே உண்டு.
அப்படிப்பட்ட ஒளவைக்கு நடைபெறுகின்ற இந்த விழாவில், வெவ்வேறு தொலைவிலிருந்து பேச்சாளர் பெருமக்கள், இன்னும் சொல்லப்போனால் அவரைப் பாராட்டுவதை விட, நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாகத்தான் நாம் கருத வேண்டும்.
ஏனென்றால் அவருடைய பேச்சு முறையைப் பின்பற்றித்தான் பலபேர் பேச்சாளர்களாகத் தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள்.
அருமை நண்பர் பேராசிரியர் இராசகோபாலன் அவர்கள் கோவையிலே சிலப்பதிகார விழாவில் கலந்துகொண்டு, அங்கிருந்து புறப்பட்டு எப்படியாவது இந்த விழாவிற்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று விமானத்தின் வழியாக வந்து, இங்கே அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
அதனால்தான் நான் ஒரு ஐந்து மணித் துளிகள், ‘வந்தவர் உடனே நின்றால் சிரமமாக இருக்குமே’ என்று நான் சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
இப்பொழுது அருமை நண்பர், பேராசிரியர், சொல்லத் தெரிந்தவர் சொன்னால் தமிழ் சொந்தம் உறவு. சொல்லத் தெரிந்தவர்.
சொன்னால் தமிழ் சொந்தம் உறவு கொண்டாடும் என்ற சொற்றொடருக்கு இலக்கணமாகத் திகழ்கின்ற ஐயா பேராசிரியர் இராசகோபாலன் அவர்கள் உரையாற்ற வருகிறார்கள்.
அன்பு பாராட்டி அவர்களை அழைக்கிறேன்.
மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி அவர்கள் சிறப்பு செய்கிறார்கள்.
———————————————————
மாதிருக்கும் பாதியன் – எங்கள் மங்கலத் தலைவன் !
பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் மகிழ்வுரை
மதிப்பிற்குரிய நாவுக்கரசர், மாண்புமிகு மத்திய அமைச்சர் உள்ளிட்ட அவையை வணங்கி மகிழ்கின்றேன்.
அன்பிற்கினிய சான்றோர்களே,
வணக்கத்திற்குரிய சரஸ்வதி இராமநாதன் அவர்கள் மிகச் சிறப்பாக வாழ்த்தியிருக்கிறார்கள்.
மூத்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் ஒளவை அவர்களுக்கு விழா எடுக்கிறார்கள் என்றால், தேசியம் அவருக்கு விழா எடுக்கிறது என்று பொருள்.
அருட்செல்வர் ஐயா அவர்கள் விழா எடுக்கிறார் என்றால், தெய்வீகம் அவருக்கு விழா எடுக்கிறது என்று பொருள். இந்த இரண்டு பேரும் சேர்ந்து ஒருவிழா எடுக்கிறார்கள் என்றால், தேசியமும் விழா எடுக்கிறது, தெய்விகமும் விழா எடுக்கிறது என்று பொருள்.
இந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.
நல்ல கல்யாண காலங்களிலே பந்திகளிலே இலைகளில் 24 காய்கறிகள் பரிமாறுவார்கள்.
அதில் பொரியல் இருக்கும். உப்பு அந்தப் பொரியலுக்குச் சுவை சேர்த்து இருக்கும். வறுவல் இருக்கும். அந்த வறுவலுக்கு உப்புச் சுவை சேர்த்து இருக்கும். அடுத்து கூட்டு இருக்கும். அந்தக் கூட்டுக்கு உப்பு சுவை சேர்த்து இருக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு சுவையை சேர்த்த உப்பு என்றால் இலையிலே இல்லாமல் போகும். அதைப்போலத்தான் டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள். இந்த விழாவிற்கு ஆதார சுருதியாக இருக்கின்றவர்கள்.
எல்லாவற்றிற்கும் சுவையைச் சேர்த்தவர்கள். அவருடைய பெயரே அழைப்பிதழில் இல்லை. அப்படி தன்னைக் கரைத்துக் கொண்டிருப்பவர்.
ஏதாவது ஒரு விழா என்று சொன்னால், அதில் எங்களுடைய குருநாதர் டாக்டர் ஒளவை அவர்களை விழா முடிந்தவுடன் நிற்க வைத்து, சாஷ்டாங்கமாக அவர்களது பாதங்களில் விழுந்து வணங்கக் கூடியவர் டாக்டர் ஜெகத்ரட்சகன்.
அதைப் பார்த்துத்தான் அவர்களை பிரம்மிக்கக் கற்றுக்கொண்டேன் நான்.
ஒளவை அவர்கள் பெருமையை சொல்ல வேண்டுமென்றால், No BOSEWELL; NO JOHNSON.
BOSEWELL இல்லை என்றால் ஜான்சன் என்ற ஒருவனே கிடையாது.
மருத்துவர், Dean தாரா அம்மா அவர்களைத் தான் வாழ்த்த வேண்டும். அவர்களால் தான் ஒளவைக்கு எல்லாப்பெருமையும் என்று எண்ணுகின்ற அந்த உள்ளம் படைத்தவர்கள்.
மருத்துவத்துறையிலே தலைமை நிலையிலே இருந்தாலும் தன்னுடைய நாயகனைத் தமிழ்த் துறையிலேயே தலைவராக தமிழ்நாட்டில் வாழ வைக்கின்ற பெருமை அவர்களுக்குறியது. அவர்களைத் தான் நாம் வாழ்த்த வேண்டும்.
சென்னையிலே… நான் சொல்வதை சென்னையிலே… பேசுகிறவர்கள் தவறாக நினைக்கக்கூடாது.
சென்னையிலே பேசவேண்டும் ஏதாவது புதிய செய்தி வேண்டுமென்றால் அவர்களிடத்தில் போய் உட்கார்ந்து, இந்தத் தலைப்பிலே என்ன பேசுவது என்று கேட்டுப் பேசுவது என்னிடத்தில வந்து பலபேர் நாங்கள் அவர்கள் இடத்திலேயே போய் கேட்டுப் பேசுகிறோம்.
எங்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
பலபேர் பெரும்பாலும் தான் ஏதாவது நல்லதாக ஒன்றைக் கண்டுபிடித்து, இதை சபையில் சொன்னால் பெருமை வரும் என்று தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள்.
ஆனால் அருமை நண்பர் ஒளவை நடராசன் அவர்கள் அந்த மாதிரி மனம் படைத்தவர்கள் அல்ல.
நான் என்ற அந்த எண்ணம் சிறிது கூட இல்லாத ஒரு மாபெரும் மனிதர்.
ஆணவம் இல்லாமல் வாழ்கின்ற ஒருவன் தான் ஆண்டவனுக்குச் சமமானவன் என்று சொல்வார்கள்.
நான் என்ற ஆணவம் வந்து விடுமானால் ஆண்டவனே எதிரில் வந்து நின்றால் கூட, ஆண்டவனை வணங்கத் தோன்றாது.
இராமாயணத்தில் இராவணனைப் போல இராமனைப் புரிந்து கொண்டவன் வேறு யாருமில்லை.
இராமனை முழுமையாகப் புரிந்து கொள்கிறான். இவன் சிவபெருமானா என்றால் இல்லை. திருமாலா என்றால் இல்லை. பிரம்மதேவனா என்றால் இல்லை. வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறான்.
சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம் அவனும் அல்லன். மெய் வரமெல்லாம் அடுகின்றான். என்னுடைய மெய்யான வரம் எல்லாவற்றையும் இவன் அழிக்கின்றான். ஆகவே தவம் செய்த பெரிய முனிவரோ என்றால் அதுவும் இல்லை. அந்த வயது அவனுக்கு இல்லை. சிவனோ அல்லன், நான்முகன் அல்லன். திருநெடுமாலாம் அவனும் அல்லன். மெய் வரமெல்லாம் அடுகின்றான். தவனோ என்னில் செய்து முடிக்கும் தரன் அல்லன் இவனோதான் அவ்வேத முதற்காரணன். இவன் தான் வேதத்திற்கு முதற்காரணனோ என்று அவனை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு, கடைசியில் ஒரு வார்த்தை சொல்லுகிறான் யாரேனும் தான் ஆயிடினும் ஆகுக, யான் என் தனியாண்மை பேறேன்.
ஆணவம் என்ற ஒன்று வந்தவுடன் ஆண்டவனை அறிந்தால் கூட வணங்கத் தோன்றாது.
கந்த புராணத்திலும் அப்படித்தான். பாலன் என்று இருந்தேன். அந்நாள் பரிசிலாதை உணர்ந்திலாதேன். இது ஆணவத்தினாலே நான் இவனைப் பாலன் என்று நினைத்தேன்.
இவன்தான் மூல முழுமுதற் பொருள் போலும் என்று சொன்ன சூரபத்மன் கூட கடைசியில் வணங்கவில்லை. ஆணவம் வருமானால் ஆண்டவனிடத்திலே இடம் இல்லாது போகும்.
நான் என்ற எண்ணம் துளிக் கூட இல்லாமல் அடக்கத்தினுடைய முழு வடிவம் பேச்சாளர்களிலேயே எல்லாப் பதவிகளையும் வகித்தவர்கள், எல்லோருடைய தலைமையிலும் பதவி வகித்தவர்கள் , பேச்சைப் பார்த்து, தமிழைப் பார்த்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அவர்களை உயர்ந்த பதவியில் அமர்த்தினார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மிக உயர்ந்த பதவியிலே அவர்களை அமர்த்தினார்கள். ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவர்கள் இருந்தபோதுகூட, யாரிடத்திலும் அவர்கள் தலைநிமிர்ந்து நான்தான் என்ற உணர்வோடு அவர்கள் நடந்து கொண்டதைப் பார்த்ததே கிடையாது.
அடக்கத்தினுடைய முழு வடிவம் எது ? எல்லாவற்றிற்கும் குறியீடுகள் உண்டு இந்த நாட்டில். கல்வி என்றால் வெள்ளை உடை உடுத்தி, வெள்ளைப் பணிபூண்டு, கையில் வீணை ஏந்திய வெள்ளைத் தாமரையில் அமர்ந்து இருக்கின்ற படத்தைப் போட்டால் இது கல்வி என்று சொல்லுவார்கள், அல்லது ஒவ்வொரு நிலையிலும், செல்வம் என்று சொன்னால் நிற்கின்ற ஒரு தாயைப் போட்டு, இரண்டு யானைகள் தந்தத்தோடு வளைவது போல ஒரு படம் போட்டால் செல்வம். இது மாதிரி குறியீடுகள் இருக்கின்றன.
ஆனால் அடக்கம் என்பதற்குக் குறியீடு இதுவரையில் இல்லை. அதற்கு ஒரு குறியீடு வேண்டுமென்றால் ஒளவை நடராசன் அவர்களுடைய படத்தைப் போட்டால் அது அடக்கம் என்று பொருள்.
அதனால் NO DOCTOR TARA MADAM; NO DOCTOR AVVAI NATARAJAN. அப்படி என்று சொல்ல வேண்டுமென்றால்
TARA MADAM ONLY TRIMMED HIM, DEAN MADAM ONLY DRILLED HIM, TARA MADAM ONLY SHAPED HIM, DEAN MADAM ONLY MOULDED HIM AND WHAT NOT.
அப்படி அனைத்திற்கும் அவர்களை ஆக்கித் தந்திருப்பவர்கள்.
அவர்களுடைய பெருமைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நான் நிமிர்ந்து பார்க்கிறேன்.
ஒளவை அவர்களை சரபோசி மன்னர் கல்லூரியில் டியூடராக இருந்தபொழுது, நான் அரசர் கல்லூரியில் அழைத்துப்பேச வைத்திருக்கிறேன்.
அப்பொழுது இலக்கிய உலகத்தின் கமலஹாசனாக வந்த அவர், இப்பொழுது தண்டு ஊன்றாத ஒளவையாகக் காட்சியளிக்கின்றார்.
இதையும் நான் நிமிர்ந்து பார்க்கின்ற பொழுது கழுத்தே வலிக்கின்றது.
அவருடைய சாதனைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு வளர்ந்திருக்கின்றார்.
ஆனால் ஒரு காலத்தில், ஒரே வால்போஸ்டரை பிரித்துப் போட்டு நானும் அவரும் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தூங்கிய காட்சி நினைவுக்கு வரும்.
அதற்குப் பின்னாலே, இராமலிங்கர் பணி மன்றத்திலே டாக்டர் ஒளவை அவர்களும் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் அவர்களும், நானும் துண்டை விரித்துப்போட்டு இராமலிங்கர் பணி மன்றத்திலே தூங்கிய காட்சிகள் நினைவுக்கு வரும்.
மத்திய மந்திரி அவர்கள் சொல்வார்கள்…
இராமலிங்கர் பணி மன்றத்தின் விழாக்களிலே நான் பந்தியிலே பரிமாறி இருக்கிறேனே தவிர, பந்தியில் அமர்ந்து சாப்பிட்டது கிடையாதென்று. அப்படி நாங்கள் தொண்டு செய்து இருக்கிறோம்.
அவருடைய சாதனைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு எழுந்து நிற்கின்றதே அன்னை தெரசா பல்கலைக்கழகம். அது டாக்டர் ஒளவை அவர்கள் முயற்சியினாலும், டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள் முயற்சியினாலும் எழுந்து நிற்கின்ற ஒன்றாகும்.
இவர்கள் விளையாட்டாக கல்கத்தாவிற்கு போனவர்கள் அன்னை தெரேசாவை அழைத்து வந்துவிட்டார்கள்.
வந்த செய்தியை பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களிடத்தில் தெரிவித்தார்கள். அதற்காக ஒரு பெரிய விழாவை வள்ளுவர் கோட்டத்திலே எடுத்தோம்.
அன்னை தெரசா அவர்கள் பேசுகின்ற பொழுது ஒன்றைச் சொன்னார்கள்.
“நான் யாருக்குப் பயன்படுகிறேன் என்று கேட்டால் ஹரிஜன்ஸ் அண்ட் கிரிஜன்ஸ்” என்றார்.
நாங்கள் எப்படி தான் இந்த கிரிஜென்ஸ் என்பதை மொழிபெயர்க்க போகிறார் ஒளவை என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.
அற்புதமாக மொழிபெயர்த்தார்கள்,
“ஆதிதிராவிட மக்களும், மலைவாழ் மக்களும்” என்று.
நான் கீழே இறங்கிய உடன் கேட்டேன், “அந்த கிரிஜென்ஸ் என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள்” என்று கேட்டேன். “நான் யோசித்துதான் மொழிபெயர்த்தேன். ஏன் மொழிபெயர்த்தேன் என்று சொன்னால், நான் மலைவாழ் பழங்குடி மக்கள் என்று சொன்னேன் கிரிஜென்ஸ் என்று அவர்கள் ஆங்கிலத்தில் சொன்னதை அப்பொழுது இருந்த மத்திய மந்திரிக்கு ஆங்கிலம் தெரியாது, அதனால் நான் பாதிக்கப்பட மாட்டேன். நான் மலைவாழ் பழங்குடி மக்கள் என்று சொன்னது அன்னை தெரசாவுக்கு தமிழ் தெரியாது அதனால் நான் பாதிக்கப்பட மாட்டேன்”.
இப்படி இரண்டு பேரும் போய் அன்னை தெரசா அவர்களிடத்தில் கேட்டதாகப் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் இடத்தில் கேட்டார்கள் “என்ன செய்யலாம்?” என்ற பொழுது, “அன்னை தெரசா பல்கலைக் கழகத்தை உருவாக்கலாம்” என்றார்கள்.
அதற்குப் பிறகு, அவர் ஆளுமையைச் சொல்லவேண்டுமென்றால், இராஜராஜசோழனுக்கு ஆயிரத்தி ஒன்றாவது பிறந்த நாள் விழா.
அங்கே ஆர் .எஸ்.முனிரத்தினம் அவர்களும் வந்திருந்தார்கள்.
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் இருந்த காலம்.
ஆஸ்பி உணவகத்தில் இருந்து அவர் புறப்பட்டு வருகின்ற காலத்திற்கு முன்னாலே தவத்திரு அடிகளார் தலைமையிலே டாக்டர் ஞானசுந்தரம், நானும் பட்டிமன்றம் பேச வேண்டும். ஆனால் அடிகளார் வந்து காத்திருந்து பார்த்துவிட்டு, குறித்த நேரத்தில் தொடங்காத காரணத்தினால், எழுந்து எங்கேயோ போய்விட்டார்.
ஆனால், பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் ஆஸ்மி உணவகத்திலிருந்து புறப்பட்டு விட்டார்கள்.
தொடர்ந்து டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் நடனமும் நடக்கவேண்டும். என்ன செய்வது? அவர்கள் எங்கேயோ போய் இருக்கிறார்கள் என அனைவரும் திகைத்து நிற்கிறோம்.
அப்பொழுது ஒளவை அவர்கள் தான் எவ்வாறு ஒரு அட்மினிஸ்டிரேட்டர் / நிர்வாகி என்பதை அன்றைக்கு நிரூபித்தார்.
உடனே கண்காணிப்பாளரைக் கூப்பிட்டு, காவல்துறை அதிகாரியை கூப்பிட்டு, ஒயர்லெஸ்லே கூப்பிட்டு “எங்கே இருந்தாலும் அடிகளார் அவர்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும்” என்றார்.
வரவாற்றங்கரையிலே காவித் துண்டை விரித்துப்போட்டு உட்கார்ந்திருந்த அடிகளார் அவர்கள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.
அப்பொழுது தான் அவரது ஆளுமையை நான் எண்ணிப் பார்த்தேன்.
எப்பேர்ப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்? அவர்கள் கூடச் சொல்லுவார்கள்… ஐஏஎஸ் அதிகாரி ஆன பிறகு, அவர்கள் கவர்மெண்ட் செகரட்டரி, கோபால்சாமி ஐயங்காருக்குப் பிறகு, ஐஏஎஸ் இல்லாமல் நியமிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழகச் செயலர் டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள்.
அதற்கு காரணம் அமைச்சர் ராஜாராம், காளிமுத்து.
டாக்டர் காளிமுத்து அவர்களிடம் நமது மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் பேரவைத் தலைவராக இருந்தபோது கூட, அப்படி ஒளவை அவர்கள் வருகிறார் என்றால், சாஷ்டாங்கமாக காலிலே விழுந்து விழுவார். பலமுறை இந்த காட்சியை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். பல முறை பார்த்திருக்கிறேன்.
பேரவைத் தலைவராக இருக்கின்ற பொழுது பொது இடங்களில் தனி மனிதரை வணங்கக் கூடாது என்பது நாகரிகம் உடைய காலத்தில் ஏற்பட்ட ஒரு மரபு.
ஆனால் மரபு மீறப்பட்டிருக்கிறது.
அவருடைய ஆளுமையைச் சொல்லலாம். எதைச் சொன்னாலும் நயமாகச் சொல்வார்கள்.
சமயத்திலே ஒளவை அவர்களுடைய வீட்டை நான் கண்டுபிடிக்க முடியாது. எப்படி உங்களுடைய வீட்டைக் கண்டுபிடிக்க முடிகிறது என்று கேட்டால்
“எனக்கே தெரியாது ராஜா, ஐந்தரை மணி ஆனவுடன் தாராவை வெளியே வந்து நில்லும்பேன், அப்பொழுதுதான் உள்ளே போக முடியும்”
. அப்பொழுது அழகாகச் சொல்லுவார்கள்,
“என்னவோ அந்த இராவணன் சீதாபிராட்டியை கொண்டுபோய் அசோகவனத்தில் வைத்துவிட்டான். அண்ணாநகரில் வைத்திருந்தால் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியாது” என்பார்.
அவர்கள் எதைச் சொன்னாலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு, 1969 இலே தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சராக வருகிறார்.
அவர்கள் வந்துவிட்டால், வந்த இடத்தில் எத்தனை பேர் இருந்தாலும் “ஒளவை பேசியாச்சா..” இல்லையென்றால், “பேசச் சொல்” என்பார்.
உடனே கேட்பார்.
“என்னண்ணா? நான் என்னன்னு பேசரது?” “போ… எல்லாம் திருகிக் கிள்ளுவான்யா… நீ திருகாமலே கிள்றயே…பேசு” என்பார்.
அதேபோன்று, பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களைப் பார்க்க, நாங்கள் இரண்டு பேர்தான் ஜனவரி 17க்கு போயிருந்தோம்.
காளிமுத்து, அண்ணன் முனிரத்தினம், ஜெகத்ரட்சகன் எல்லோரும் போயிருந்தார்கள்.
உடனே அவர் எங்களை எல்லாம் பார்த்துவிட்டு, என்னுடைய குருநாதரைப் பார்த்துக் கேட்பார். “நீயுமா ஒளவை?” என்றார்.
உடனே அவர்கள் சொன்னார், “கடவுள் பக்தனைத் தேடி வராமல் இருக்கலாம், பக்தன் கடவுளைத் தேடி வராமல் இருக்க முடியுமா” என்றார். இதைக் கேட்டுவிட்டு பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த சிரிப்பு இருக்கிறதே அதை நினைத்தால் இன்றைக்கும் எனக்குக் கிளுகிளுப்பு ஏறும்.
அப்படி எதைச் சொன்னாலும், நகைச்சுவையாக சொல்லுவதில் புதுமையாகச் சொல்லுவார்.
அடுத்து ஒரு நல்ல அட்மினிஸ்டிரேட்டர்.
இப்படி புதிய புதிய செய்திகள் எல்லாம். சிலப்பதிகார விழாவில் கலந்துகொண்டு சொல்லுவார்,
“என்ன சார்லஸ் டிக்கன்சன்? HE WROTE ONLY TALE OF TWO CITIES” இரண்டு நாடங்களைப் பற்றித்தான் லண்டனைப்பற்றியும் பாரிசைப்பற்றியும் தான் எழுதினார்.
“என்னுடைய இளங்கோவைப் பார். HE WROTE A TALE OF THREE CITIES என்று”. பாண்டிய நாடு, சோழ நாடு, சேர நாடு என்று-
இப்படிப்பலவற்றையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பதற்றத்திலே இருக்கிறேன்.
அடுத்து மூத்த வழக்குறைஞர் காந்தி அவர்கள் என்னிடத்திலே வாரண்ட் போட்டு நிப்பாட்டி விடுவார்கள் என்கின்ற காரணத்தினால், அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.
நன்றி. வணக்கம்.
———————————————————
டாக்டர் உலக நாயகி நன்றியுரை
சான்றோர்களே… கருத்தரங்கத்தில் நான்கு நண்பர்களும் மிகச் சிறப்பாக உரையாற்றி இருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பதனுடைய முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டு, வாழ்ந்து கொண்டிருப்பவர் ஒளவை நடராசனார் அவர்கள்.
வாழ்க்கையைப் பற்றி சத்திய சாய்பாபா ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் சொன்னார்.
வாழ்க்கை என்றால் என்ன என்று. அவர் ஆங்கிலத்திலேயே சொன்னது இதுதான்
LIFE IS NOT A JOURNEY FROM BIRTH TO DEATH, IT IS A JOURNEY FROM DIE TO BE.
வாழ்க்கை என்பது,
இரண்டு மணித்துளிகளில் இந்த கருத்தரங்கம் நிறைவுற இருக்கிறது.
வாழ்க்கையைப் பற்றி ஒரு பெரியவர் சொன்னதை சொன்னேன்.
LIFE IS NOT A JOURNEY FROM BIRTH TO DEATH, BUT IT IS A JOURNEY FROM DIE TO BE.
நான் என்பதிலே தொடங்கி நாம் என்பதிலே முடிவதுதான் வாழ்க்கை.
NARROW MINDS SELECT ONLY NARROW ROADS. குறுகிய மனங்கள் குறுகிய பாதையைத் தான் தேர்ந்தெடுக்கும்.
EXPAND YOUR MENTAL VISION AND TAKE TO THE BROAD ROAD OF ரொம்ப அருமையாகச் சொல்லுவார்
EXPAND YOUR MENTAL VISION AND TAKE TO THE BROAD ROAD OF LOVE, SERVICE AND KINDNESS TO PEOPLE என்று சொல்லுவார்.
உன்னுடைய மனத்தை விசாலப்படுத்திக் கொள்.
இந்த உலகமனைத்தையும் அகன்ற பாதையால் அன்பு, கருணை, இரக்கம், தியாகம், தொண்டு என்ற அந்தப் பாதையால் நீ நடந்து போக முயற்சி செய். அது தான் வாழ்க்கை என்று.
அதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன்
ஏறடா, ஏறி நின்று பாரடா, உன்னுடன் பிறந்த மானுடப் பட்டாளத்தை. மானுட சமுத்திரம் நான் என்று கூவு.
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, உலகம் உண்ண உண், உடுத்த உடுத்து என்று பாவேந்தர் பாரதிதாசன் பின்னாளில் சொன்னார்.
பாரதியார் அதையேதான் சொன்னார்.
இந்த உலகம் முழுவதும் நலம் பெற்று வாழ வேண்டும் என்று.
இதை வள்ளல் பெருமான் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்ற அற்புதமான சொற்றொடரை இந்த உலகத்திற்கு உருவாக்கித் தந்து அது தான் வாழ்க்கை என்று சன்மார்க்கத்தை அவர் வலியுறுத்திச் சொன்னார்.
அப்படிப்பட்ட அருமையான வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற, இந்த தமிழ் உலகத்தில் மிகச்சிறந்த புகழைப் பெற்று, எல்லா நிலைகளிலும் உயர்ந்து நின்று, எல்லோர் மனத்தையும் அன்பால் ஈர்த்து, அன்பு, கருணை, இரக்கம், தியாகம், தொண்டு என்ற அகன்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதைத் தமிழ் வழியில் நடை போடுகின்ற, வணக்கத்திற்குரிய ஒளவை நடராசனார் அவர்கள் பல்லாண்டு, பல்லாண்டு, பலகோடி நூறாயிரம் மிகச் சிறப்பாக வாழ வேண்டும்.
அவருடைய இல்லத்தார் எல்லா மகிழ்ச்சியும் பெறவேண்டும். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று சான்றோர்கள் சொன்ன அத்தனை இன்பங்களையும் அவர்கள் பெற வேண்டும்.
அந்த வாழ்வு மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்ற வாழ்வாக அமைய வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் அதற்குத் துணையாக இருக்க வேண்டும் என்று அவர்களை உங்கள் அத்தனை பேரின் சார்பிலும் வாழ்த்தி, இந்தக் கருத்தரங்கத்தை நிறைவுசெய்து உங்களிடமிருந்து விடைபெறு
கிறேன்.
வணக்கம்.
நன்றி.
ண்பாட்டுத்திலகம் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் –
மங்கலப் பெருவிழா – 15 7 2012
நிகழ்விடம் : செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி – அரங்கம்
முனைவர் பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன்
மகிழ்வுரை
மாதிருக்கும் பாதியன் – எங்கள் மங்கலத் தலைவன் !
அன்பிற்கினிய சான்றோர்களே…
மருத்துவர்,Dean தாரா அம்மா அவர்களைத் தான் வாழ்த்த வேண்டும். அவர்களால் தான் ஒளவைக்கு எல்லாப்பெருமையும் என்று எண்ணுகின்ற அந்த உள்ளம் படைத்தவர்கள்.
மருத்துவத்துறையிலே தலைமை நிலையிலே இருந்தாலும் தன்னுடைய நாயகனைத் தமிழ்த் துறையிலேயே தலைவராக தமிழ்நாட்டில் வாழ வைக்கின்ற பெருமை அவர்களுக்குறியது. அவர்களைத் தான் நாம் வாழ்த்த வேண்டும்.
சென்னையிலே… நான் சொல்வதை சென்னையிலே… பேசுகிறவர்கள் தவறாக நினைக்கக்கூடாது.
சென்னையிலே பேசவேண்டும் ஏதாவது புதிய செய்தி வேண்டுமென்றால் அவர்களிடத்தில் போய் உட்கார்ந்து, இந்தத் தலைப்பிலே என்ன பேசுவது என்று கேட்டுப் பேசுவது என்னிடத்தில வந்து பலபேர் நாங்கள் அவர்கள் இடத்திலேயே போய் கேட்டுப் பேசுகிறோம்.
எங்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
பலபேர் பெரும்பாலும் தான் ஏதாவது நல்லதாக ஒன்றைக் கண்டுபிடித்து, இதை சபையில் சொன்னால் பெருமை வரும் என்று தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள்.
ஆனால் அருமை நண்பர் ஒளவை நடராசன் அவர்கள் அந்த மாதிரி மனம் படைத்தவர்கள் அல்ல.
நான் என்ற அந்த எண்ணம் சிறிது கூட இல்லாத ஒரு மாபெரும் மனிதர்.
ஆணவம் இல்லாமல் வாழ்கின்ற ஒருவன் தான் ஆண்டவனுக்குச் சமமானவன் என்று சொல்வார்கள்.
நான் என்ற ஆணவம் வந்து விடுமானால் ஆண்டவனே எதிரில் வந்து நின்றால் கூட, ஆண்டவனை வணங்கத் தோன்றாது.
இராமாயணத்தில் இராவணனைப் போல இராமனைப் புரிந்து கொண்டவன் வேறு யாருமில்லை.
இராமனை முழுமையாகப் புரிந்து கொள்கிறான். இவன் சிவபெருமானா என்றால் இல்லை. திருமாலா என்றால் இல்லை. பிரம்மதேவனா என்றால் இல்லை. வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறான்.
சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம் அவனும் அல்லன். மெய் வரமெல்லாம் அடுகின்றான். என்னுடைய மெய்யான வரம் எல்லாவற்றையும் இவன் அழிக்கின்றான். ஆகவே தவம் செய்த பெரிய முனிவரோ என்றால் அதுவும் இல்லை. அந்த வயது அவனுக்கு இல்லை. சிவனோ அல்லன், நான்முகன் அல்லன். திருநெடுமாலாம் அவனும் அல்லன். மெய் வரமெல்லாம் அடுகின்றான். தவனோ என்னில் செய்து முடிக்கும் தரன் அல்லன் இவனோதான் அவ்வேத முதற்காரணன். இவன் தான் வேதத்திற்கு முதற்காரணனோ என்று அவனை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு, கடைசியில் ஒரு வார்த்தை சொல்லுகிறான் யாரேனும் தான் ஆயிடினும் ஆகுக, யான் என் தனியாண்மை பேறேன்.
ஆணவம் என்ற ஒன்று வந்தவுடன் ஆண்டவனை அறிந்தால் கூட வணங்கத் தோன்றாது.
கந்த புராணத்திலும் அப்படித்தான். பாலன் என்று இருந்தேன். அந்நாள் பரிசிலாதை உணர்ந்திலாதேன். இது ஆணவத்தினாலே நான் இவனைப் பாலன் என்று நினைத்தேன்.
இவன்தான் மூல முழுமுதற் பொருள் போலும் என்று சொன்ன சூரபத்மன் கூட கடைசியில் வணங்கவில்லை. ஆணவம் வருமானால் ஆண்டவனிடத்திலே இடம் இல்லாது போகும்.
நான் என்ற எண்ணம் துளிக் கூட இல்லாமல் அடக்கத்தினுடைய முழு வடிவம் பேச்சாளர்களிலேயே எல்லாப் பதவிகளையும் வகித்தவர்கள், எல்லோருடைய தலைமையிலும் பதவி வகித்தவர்கள் , பேச்சைப் பார்த்து, தமிழைப் பார்த்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அவர்களை உயர்ந்த பதவியில் அமர்த்தினார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மிக உயர்ந்த பதவியிலே அவர்களை அமர்த்தினார்கள். ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவர்கள் இருந்தபோதுகூட, யாரிடத்திலும் அவர்கள் தலைநிமிர்ந்து நான்தான் என்ற உணர்வோடு அவர்கள் நடந்து கொண்டதைப் பார்த்ததே கிடையாது.
அடக்கத்தினுடைய முழு வடிவம் எது ? எல்லாவற்றிற்கும் குறியீடுகள் உண்டு இந்த நாட்டில். கல்வி என்றால் வெள்ளை உடை உடுத்தி, வெள்ளைப் பணிபூண்டு, கையில் வீணை ஏந்திய வெள்ளைத் தாமரையில் அமர்ந்து இருக்கின்ற படத்தைப் போட்டால் இது கல்வி என்று சொல்லுவார்கள், அல்லது ஒவ்வொரு நிலையிலும், செல்வம் என்று சொன்னால் நிற்கின்ற ஒரு தாயைப் போட்டு, இரண்டு யானைகள் தந்தத்தோடு வளைவது போல ஒரு படம் போட்டால் செல்வம். இது மாதிரி குறியீடுகள் இருக்கின்றன.
ஆனால் அடக்கம் என்பதற்குக் குறியீடு இதுவரையில் இல்லை. அதற்கு ஒரு குறியீடு வேண்டுமென்றால் ஒளவை நடராசன் அவர்களுடைய படத்தைப் போட்டால் அது அடக்கம் என்று பொருள்.
நிகழ்வுரை டாக்டர் மணிமேகலை கண்ணன்
அனைவரும் உறவினர் !
ஒளவை அவர்கள் எல்லாப் பதவியிலும் இருந்தவர்கள், எல்லா நிலையிலும் இருந்தவர்கள். ஆனால் ஒரு குழந்தை போல வாழ்கிறவர்கள். அதைத்தான் பெரியவர்கள் ” சேய் போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெரிந்தவரே ” என்று சொன்னார்.
சேய் போல் இருப்பர் கண்டீர் என்று சொன்னார்கள். அப்படி சேய் போல யார் அவரிடத்திலே பேசினாலும் அவர்களுக்குச் சமமாக வந்து, இன்னும் சொல்லப்போனால் அவர்களிடத்திலே ஏதோ தெரிந்து கொள்பவரைப் போல பேசுகின்ற அந்த எண்ணம் அவர்களிடத்திலே உண்டு.
அப்படிப்பட்ட ஒளவைக்கு நடைபெறுகின்ற இந்த விழாவில், வெவ்வேறு தொலைவிலிருந்து பேச்சாளர் பெருமக்கள், இன்னும் சொல்லப்போனால் அவரைப் பாராட்டுவதை விட, நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாகத்தான் நாம் கருத வேண்டும்.
ஏனென்றால் அவருடைய பேச்சு முறையைப் பின்பற்றித்தான் பலபேர் பேச்சாளர்களாகத் தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள்.
அருமை நண்பர் பேராசிரியர் இராசகோபாலன் அவர்கள் கோவையிலே சிலப்பதிகார விழாவில் கலந்துகொண்டு, அங்கிருந்து புறப்பட்டு எப்படியாவது இந்த விழாவிற்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று விமானத்தின் வழியாக வந்து, இங்கே அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
அதனால்தான் நான் ஒரு ஐந்து மணித் துளிகள், ‘வந்தவர் உடனே நின்றால் சிரமமாக இருக்குமே’ என்று நான் சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
இப்பொழுது அருமை நண்பர், பேராசிரியர், சொல்லத் தெரிந்தவர் சொன்னால் தமிழ் சொந்தம் உறவு. சொல்லத் தெரிந்தவர்.
சொன்னால் தமிழ் சொந்தம் உறவு கொண்டாடும் என்ற சொற்றொடருக்கு இலக்கணமாகத் திகழ்கின்ற ஐயா பேராசிரியர் இராசகோபாலன் அவர்கள் உரையாற்ற வருகிறார்கள்.
அன்பு பாராட்டி அவர்களை அழைக்கிறேன்.
மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி அவர்கள் சிறப்பு செய்கிறார்கள்.
மதிப்பிற்குரிய நாவுக்கரசர், மாண்புமிகு மத்திய அமைச்சர் உள்ளிட்ட அவையை வணங்கி மகிழ்கின்றேன்.
மூத்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் ஒளவை அவர்களுக்கு விழா எடுக்கிறார்கள் என்றால், தேசியம் அவருக்கு விழா எடுக்கிறது என்று பொருள்.
அருட்செல்வர் ஐயா அவர்கள் விழா எடுக்கிறார் என்றால், தெய்வீகம் அவருக்கு விழா எடுக்கிறது என்று பொருள். இந்த இரண்டு பேரும் சேர்ந்து ஒருவிழா எடுக்கிறார்கள் என்றால், தேசியமும் விழா எடுக்கிறது, தெய்விகமும் விழா எடுக்கிறது என்று பொருள்.
இந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.
நல்ல கல்யாண காலங்களிலே பந்திகளிலே இலைகளில் 24 காய்கறிகள் பரிமாறுவார்கள்.
அதில் பொரியல் இருக்கும். உப்பு அந்தப் பொரியலுக்குச் சுவை சேர்த்து இருக்கும். வறுவல் இருக்கும். அந்த வறுவலுக்கு உப்புச் சுவை சேர்த்து இருக்கும். அடுத்து கூட்டு இருக்கும். அந்தக் கூட்டுக்கு உப்பு சுவை சேர்த்து இருக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு சுவையை சேர்த்த உப்பு என்றால் இலையிலே இல்லாமல் போகும். அதைப்போலத்தான் டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள். இந்த விழாவிற்கு ஆதார சுருதியாக இருக்கின்றவர்கள்.
எல்லாவற்றிற்கும் சுவையைச் சேர்த்தவர்கள். அவருடைய பெயரே அழைப்பிதழில் இல்லை. அப்படி தன்னைக் கரைத்துக் கொண்டிருப்பவர்.
ஏதாவது ஒரு விழா என்று சொன்னால், அதில் எங்களுடைய குருநாதர் டாக்டர் ஒளவை அவர்களை விழா முடிந்தவுடன் நிற்க வைத்து, சாஷ்டாங்கமாக அவர்களது பாதங்களில் விழுந்து வணங்கக் கூடியவர் டாக்டர் ஜெகத்ரட்சகன்.
அதைப் பார்த்துத்தான் அவர்களை பிரம்மிக்கக் கற்றுக்கொண்டேன் நான்.
ஒளவை அவர்கள் பெருமையை சொல்ல வேண்டுமென்றால், No BOSEWELL; NO JOHNSON.
BOSEWELL இல்லை என்றால் ஜான்சன் என்ற ஒருவனே கிடையாது.
அதனால் NO DOCTOR TARA MADAM; NO DOCTOR AVVAI NATARAJAN. அப்படி என்று சொல்ல வேண்டுமென்றால்
TARA MADAM ONLY TRIMMED HIM,DEAN MADAM ONLY DRILLED HIM, TARA MADAM ONLY SHAPED HIM, DEAN MADAM ONLY MOULDED HIM AND WHAT NOT.
அப்படி அனைத்திற்கும் அவர்களை ஆக்கித் தந்திருப்பவர்கள்.
அவர்களுடைய பெருமைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நான் நிமிர்ந்து பார்க்கிறேன்.
ஒளவை அவர்களை சரபோசி மன்னர் கல்லூரியில் டியூடராக இருந்தபொழுது, நான் அரசர் கல்லூரியில் அழைத்துப்பேச வைத்திருக்கிறேன்.
அப்பொழுது இலக்கிய உலகத்தின் கமலஹாசனாக வந்த அவர், இப்பொழுது தண்டு ஊன்றாத ஒளவையாகக் காட்சியளிக்கின்றார்.
இதையும் நான் நிமிர்ந்து பார்க்கின்ற பொழுது கழுத்தே வலிக்கின்றது.
அவருடைய சாதனைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு வளர்ந்திருக்கின்றார்.
ஆனால் ஒரு காலத்தில், ஒரே வால்போஸ்டரை பிரித்துப் போட்டு நானும் அவரும் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தூங்கிய காட்சி நினைவுக்கு வரும்.
அதற்குப் பின்னாலே, இராமலிங்கர் பணி மன்றத்திலே டாக்டர் ஒளவை அவர்களும் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் அவர்களும், நானும் துண்டை விரித்துப்போட்டு இராமலிங்கர் பணி மன்றத்திலே தூங்கிய காட்சிகள் நினைவுக்கு வரும்.
மத்திய மந்திரி அவர்கள் சொல்வார்கள்…
இராமலிங்கர் பணி மன்றத்தின் விழாக்களிலே நான் பந்தியிலே பரிமாறி இருக்கிறேனே தவிர, பந்தியில் அமர்ந்து சாப்பிட்டது கிடையாதென்று. அப்படி நாங்கள் தொண்டு செய்து இருக்கிறோம்.
அவருடைய சாதனைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு எழுந்து நிற்கின்றதே அன்னை தெரசா பல்கலைக்கழகம். அது டாக்டர் ஒளவை அவர்கள் முயற்சியினாலும், டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள் முயற்சியினாலும் எழுந்து நிற்கின்ற ஒன்றாகும்.
இவர்கள் விளையாட்டாக கல்கத்தாவிற்கு போனவர்கள் அன்னை தெரேசாவை அழைத்து வந்துவிட்டார்கள்.
வந்த செய்தியை பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களிடத்தில் தெரிவித்தார்கள். அதற்காக ஒரு பெரிய விழாவை வள்ளுவர் கோட்டத்திலே எடுத்தோம்.
அன்னை தெரசா அவர்கள் பேசுகின்ற பொழுது ஒன்றைச் சொன்னார்கள்.
“நான் யாருக்குப் பயன்படுகிறேன் என்று கேட்டால் ஹரிஜன்ஸ் அண்ட் கிரிஜன்ஸ்” என்றார்.
நாங்கள் எப்படி தான் இந்த கிரிஜென்ஸ் என்பதை மொழிபெயர்க்க போகிறார் ஒளவை என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.
அற்புதமாக மொழிபெயர்த்தார்கள்,
“ஆதிதிராவிட மக்களும், மலைவாழ் மக்களும்” என்று.
நான் கீழே இறங்கிய உடன் கேட்டேன், “அந்த கிரிஜென்ஸ் என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள்” என்று கேட்டேன். “நான் யோசித்துதான் மொழிபெயர்த்தேன். ஏன் மொழிபெயர்த்தேன் என்று சொன்னால், நான் மலைவாழ் பழங்குடி மக்கள் என்று சொன்னேன் கிரிஜென்ஸ் என்று அவர்கள் ஆங்கிலத்தில் சொன்னதை அப்பொழுது இருந்த மத்திய மந்திரிக்கு ஆங்கிலம் தெரியாது, அதனால் நான் பாதிக்கப்பட மாட்டேன். நான் மலைவாழ் பழங்குடி மக்கள் என்று சொன்னது அன்னை தெரசாவுக்கு தமிழ் தெரியாது அதனால் நான் பாதிக்கப்பட மாட்டேன்”.
இப்படி இரண்டு பேரும் போய் அன்னை தெரசா அவர்களிடத்தில் கேட்டதாகப் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் இடத்தில் கேட்டார்கள் “என்ன செய்யலாம்?” என்ற பொழுது, “அன்னை தெரசா பல்கலைக் கழகத்தை உருவாக்கலாம்” என்றார்கள்.
அதற்குப் பிறகு, அவர் ஆளுமையைச் சொல்லவேண்டுமென்றால், இராஜராஜசோழனுக்கு ஆயிரத்தி ஒன்றாவது பிறந்த நாள் விழா.
அங்கே ஆர் .எஸ்.முனிரத்தினம் அவர்களும் வந்திருந்தார்கள்.
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் இருந்த காலம்.
ஆஸ்பி உணவகத்தில் இருந்து அவர் புறப்பட்டு வருகின்ற காலத்திற்கு முன்னாலே தவத்திரு அடிகளார் தலைமையிலே டாக்டர் ஞானசுந்தரம், நானும் பட்டிமன்றம் பேச வேண்டும். ஆனால் அடிகளார் வந்து காத்திருந்து பார்த்துவிட்டு, குறித்த நேரத்தில் தொடங்காத காரணத்தினால், எழுந்து எங்கேயோ போய்விட்டார்.
ஆனால், பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் ஆஸ்மி உணவகத்திலிருந்து புறப்பட்டு விட்டார்கள்.
தொடர்ந்து டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் நடனமும் நடக்கவேண்டும். என்ன செய்வது? அவர்கள் எங்கேயோ போய் இருக்கிறார்கள் என அனைவரும் திகைத்து நிற்கிறோம்.
அப்பொழுது ஒளவை அவர்கள் தான் எவ்வாறு ஒரு அட்மினிஸ்டிரேட்டர் / நிர்வாகி என்பதை அன்றைக்கு நிரூபித்தார்.
உடனே கண்காணிப்பாளரைக் கூப்பிட்டு, காவல்துறை அதிகாரியை கூப்பிட்டு, ஒயர்லெஸ்லே கூப்பிட்டு “எங்கே இருந்தாலும் அடிகளார் அவர்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும்” என்றார்.
வடவாற்றங்கரையிலே காவித் துண்டை விரித்துப்போட்டு உட்கார்ந்திருந்த அடிகளார் அவர்கள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.
அப்பொழுது தான் அவரது ஆளுமையை நான் எண்ணிப் பார்த்தேன்.
எப்பேர்ப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்? அவர்கள் கூடச் சொல்லுவார்கள்… ஐஏஎஸ் அதிகாரி ஆன பிறகு, அவர்கள் கவர்மெண்ட் செகரட்டரி, கோபால்சாமி ஐயங்காருக்குப் பிறகு, ஐஏஎஸ் இல்லாமல் நியமிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழகச் செயலர் டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள்.
அதற்கு காரணம் அமைச்சர் ராஜாராம், காளிமுத்து.
டாக்டர் காளிமுத்து அவர்களிடம் நமது மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் பேரவைத் தலைவராக இருந்தபோது கூட, அப்படி ஒளவை அவர்கள் வருகிறார் என்றால், சாஷ்டாங்கமாக காலிலே விழுந்து விழுவார். பலமுறை இந்த காட்சியை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். பல முறை பார்த்திருக்கிறேன்.
பேரவைத் தலைவராக இருக்கின்ற பொழுது பொது இடங்களில் தனி மனிதரை வணங்கக் கூடாது என்பது நாகரிகம் உடைய காலத்தில் ஏற்பட்ட ஒரு மரபு.
ஆனால் மரபு மீறப்பட்டிருக்கிறது.
அவருடைய ஆளுமையைச் சொல்லலாம். எதைச் சொன்னாலும் நயமாகச் சொல்வார்கள்.
சமயத்திலே ஒளவை அவர்களுடைய வீட்டை நான் கண்டுபிடிக்க முடியாது. எப்படி உங்களுடைய வீட்டைக் கண்டுபிடிக்க முடிகிறது என்று கேட்டால்
“எனக்கே தெரியாது ராஜா, ஐந்தரை மணி ஆனவுடன் தாராவை வெளியே வந்து நில்லும்பேன், அப்பொழுதுதான் உள்ளே போக முடியும்”
. அப்பொழுது அழகாகச் சொல்லுவார்கள்,
“என்னவோ அந்த இராவணன் சீதாபிராட்டியை கொண்டுபோய் அசோகவனத்தில் வைத்துவிட்டான். அண்ணாநகரில் வைத்திருந்தால் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியாது” என்பார்.
அவர்கள் எதைச் சொன்னாலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு, 1969 இலே தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சராக வருகிறார்.
அவர்கள் வந்துவிட்டால், வந்த இடத்தில் எத்தனை பேர் இருந்தாலும் “ஒளவை பேசியாச்சா..” இல்லையென்றால், “பேசச் சொல்” என்பார்.
உடனே கேட்பார்.
“என்னண்ணா? நான் என்னன்னு பேசரது?” “போ… எல்லாம் திருகிக் கிள்ளுவான்யா… நீ திருகாமலே கிள்றயே…பேசு” என்பார்.
அதேபோன்று, பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களைப் பார்க்க, நாங்கள் இரண்டு பேர்தான் ஜனவரி 17க்கு போயிருந்தோம்.
காளிமுத்து, அண்ணன் முனிரத்தினம், ஜெகத்ரட்சகன் எல்லோரும் போயிருந்தார்கள்.
உடனே அவர் எங்களை எல்லாம் பார்த்துவிட்டு, என்னுடைய குருநாதரைப் பார்த்துக் கேட்பார். “நீயுமா ஒளவை?” என்றார்.
உடனே அவர்கள் சொன்னார், “கடவுள் பக்தனைத் தேடி வராமல் இருக்கலாம், பக்தன் கடவுளைத் தேடி வராமல் இருக்க முடியுமா” என்றார். இதைக் கேட்டுவிட்டு பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த சிரிப்பு இருக்கிறதே அதை நினைத்தால் இன்றைக்கும் எனக்குக் கிளுகிளுப்பு ஏறும்.
அப்படி எதைச் சொன்னாலும், நகைச்சுவையாக சொல்லுவதில் புதுமையாகச் சொல்லுவார்.
அடுத்து ஒரு நல்ல அட்மினிஸ்டிரேட்டர்.
இப்படி புதிய புதிய செய்திகள் எல்லாம். சிலப்பதிகார விழாவில் கலந்துகொண்டு சொல்லுவார்,
“என்ன சார்லஸ் டிக்கன்சன்? HE WROTE ONLY TALE OF TWO CITIES” இரண்டு நாடுகளைப் பற்றித்தான் லண்டனைப்பற்றியும் பாரிசைப்பற்றியும் தான் எழுதினார்.
“என்னுடைய இளங்கோவைப் பார். HE WROTE A TALE OF THREE CITIES என்று”. பாண்டிய நாடு, சோழ நாடு, சேர நாடு என்று-
இப்படிப்பலவற்றையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பதற்றத்திலே இருக்கிறேன்.
அடுத்து மூத்த வழக்குறைஞர் காந்தி அவர்கள் என்னிடத்திலே வாரண்ட் போட்டு நிப்பாட்டி விடுவார்கள் என்கின்ற காரணத்தினால், அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.
நன்றி. வணக்கம்.
டாக்டர் உலக நாயகி நன்றியுரை
சான்றோர்களே… கருத்தரங்கத்தில் நான்கு நண்பர்களும் மிகச் சிறப்பாக உரையாற்றி இருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பதனுடைய முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டு, வாழ்ந்து கொண்டிருப்பவர் ஒளவை நடராசனார் அவர்கள்.
வாழ்க்கையைப் பற்றி சத்திய சாய்பாபா ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் சொன்னார்.
வாழ்க்கை என்றால் என்ன என்று. அவர் ஆங்கிலத்திலேயே சொன்னது இதுதான்
LIFE IS NOT A JOURNEY FROM BIRTH TO DEATH, IT IS A JOURNEY FROM DIE TO BE.
வாழ்க்கை என்பது,
இரண்டு மணித்துளிகளில் இந்த கருத்தரங்கம் நிறைவுற இருக்கிறது.
வாழ்க்கையைப் பற்றி ஒரு பெரியவர் சொன்னதை சொன்னேன்.
LIFE IS NOT A JOURNEY FROM BIRTH TO DEATH, BUT IT IS A JOURNEY FROM DIE TO BE.
நான் என்பதிலே தொடங்கி நாம் என்பதிலே முடிவதுதான் வாழ்க்கை.
NARROW MINDS SELECT ONLY NARROW ROADS. குறுகிய மனங்கள் குறுகிய பாதையைத் தான் தேர்ந்தெடுக்கும்.
EXPAND YOUR MENTAL VISION AND TAKE TO THE BROAD ROAD OF ரொம்ப அருமையாகச் சொல்லுவார்
EXPAND YOUR MENTAL VISION AND TAKE TO THE BROAD ROAD OF LOVE, SERVICE AND KINDNESS TO PEOPLE என்று சொல்லுவார்.
உன்னுடைய மனத்தை விசாலப்படுத்திக் கொள்.
இந்த உலகமனைத்தையும் அகன்ற பாதையால் அன்பு, கருணை, இரக்கம், தியாகம், தொண்டு என்ற அந்தப் பாதையால் நீ நடந்து போக முயற்சி செய். அது தான் வாழ்க்கை என்று.
அதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன்
ஏறடா, ஏறி நின்று பாரடா, உன்னுடன் பிறந்த மானுடப் பட்டாளத்தை. மானுட சமுத்திரம் நான் என்று கூவு.
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, உலகம் உண்ண உண், உடுத்த உடுத்து என்று பாவேந்தர் பாரதிதாசன் பின்னாளில் சொன்னார்.
பாரதியார் அதையேதான் சொன்னார்.
இந்த உலகம் முழுவதும் நலம் பெற்று வாழ வேண்டும் என்று.
இதை வள்ளல் பெருமான் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்ற அற்புதமான சொற்றொடரை இந்த உலகத்திற்கு உருவாக்கித் தந்து அது தான் வாழ்க்கை என்று சன்மார்க்கத்தை அவர் வலியுறுத்திச் சொன்னார்.
அப்படிப்பட்ட அருமையான வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற, இந்த தமிழ் உலகத்தில் மிகச்சிறந்த புகழைப் பெற்று, எல்லா நிலைகளிலும் உயர்ந்து நின்று, எல்லோர் மனத்தையும் அன்பால் ஈர்த்து, அன்பு, கருணை, இரக்கம், தியாகம், தொண்டு என்ற அகன்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதைத் தமிழ் வழியில் நடை போடுகின்ற, வணக்கத்திற்குரிய ஒளவை நடராசனார் அவர்கள் பல்லாண்டு, பல்லாண்டு, பலகோடி நூறாயிரம் மிகச் சிறப்பாக வாழ வேண்டும்.
அவருடைய இல்லத்தார் எல்லா மகிழ்ச்சியும் பெறவேண்டும். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று சான்றோர்கள் சொன்ன அத்தனை இன்பங்களையும் அவர்கள் பெற வேண்டும்.
அந்த வாழ்வு மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்ற வாழ்வாக அமைய வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் அதற்குத் துணையாக இருக்க வேண்டும் என்று அவர்களை உங்கள் அத்தனை பேரின் சார்பிலும் வாழ்த்தி, இந்தக் கருத்தரங்கத்தை நிறைவுசெய்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
வணக்கம்.
நன்றி.
முனைவர் பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன்
மகிழ்வுரை
மாதிருக்கும் பாதியன் – எங்கள் மங்கலத் தலைவன் !
அன்பிற்கினிய சான்றோர்களே…
மருத்துவர்,Dean தாரா அம்மா அவர்களைத் தான் வாழ்த்த வேண்டும். அவர்களால் தான் ஒளவைக்கு எல்லாப்பெருமையும் என்று எண்ணுகின்ற அந்த உள்ளம் படைத்தவர்கள்.
மருத்துவத்துறையிலே தலைமை நிலையிலே இருந்தாலும் தன்னுடைய நாயகனைத் தமிழ்த் துறையிலேயே தலைவராக தமிழ்நாட்டில் வாழ வைக்கின்ற பெருமை அவர்களுக்குறியது. அவர்களைத் தான் நாம் வாழ்த்த வேண்டும்.
சென்னையிலே… நான் சொல்வதை சென்னையிலே… பேசுகிறவர்கள் தவறாக நினைக்கக்கூடாது.
சென்னையிலே பேசவேண்டும் ஏதாவது புதிய செய்தி வேண்டுமென்றால் அவர்களிடத்தில் போய் உட்கார்ந்து, இந்தத் தலைப்பிலே என்ன பேசுவது என்று கேட்டுப் பேசுவது என்னிடத்தில வந்து பலபேர் நாங்கள் அவர்கள் இடத்திலேயே போய் கேட்டுப் பேசுகிறோம்.
எங்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
பலபேர் பெரும்பாலும் தான் ஏதாவது நல்லதாக ஒன்றைக் கண்டுபிடித்து, இதை சபையில் சொன்னால் பெருமை வரும் என்று தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள்.
ஆனால் அருமை நண்பர் ஒளவை நடராசன் அவர்கள் அந்த மாதிரி மனம் படைத்தவர்கள் அல்ல.
நான் என்ற அந்த எண்ணம் சிறிது கூட இல்லாத ஒரு மாபெரும் மனிதர்.
ஆணவம் இல்லாமல் வாழ்கின்ற ஒருவன் தான் ஆண்டவனுக்குச் சமமானவன் என்று சொல்வார்கள்.
நான் என்ற ஆணவம் வந்து விடுமானால் ஆண்டவனே எதிரில் வந்து நின்றால் கூட, ஆண்டவனை வணங்கத் தோன்றாது.
இராமாயணத்தில் இராவணனைப் போல இராமனைப் புரிந்து கொண்டவன் வேறு யாருமில்லை.
இராமனை முழுமையாகப் புரிந்து கொள்கிறான். இவன் சிவபெருமானா என்றால் இல்லை. திருமாலா என்றால் இல்லை. பிரம்மதேவனா என்றால் இல்லை. வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறான்.
சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம் அவனும் அல்லன். மெய் வரமெல்லாம் அடுகின்றான். என்னுடைய மெய்யான வரம் எல்லாவற்றையும் இவன் அழிக்கின்றான். ஆகவே தவம் செய்த பெரிய முனிவரோ என்றால் அதுவும் இல்லை. அந்த வயது அவனுக்கு இல்லை. சிவனோ அல்லன், நான்முகன் அல்லன். திருநெடுமாலாம் அவனும் அல்லன். மெய் வரமெல்லாம் அடுகின்றான். தவனோ என்னில் செய்து முடிக்கும் தரன் அல்லன் இவனோதான் அவ்வேத முதற்காரணன். இவன் தான் வேதத்திற்கு முதற்காரணனோ என்று அவனை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு, கடைசியில் ஒரு வார்த்தை சொல்லுகிறான் யாரேனும் தான் ஆயிடினும் ஆகுக, யான் என் தனியாண்மை பேறேன்.
ஆணவம் என்ற ஒன்று வந்தவுடன் ஆண்டவனை அறிந்தால் கூட வணங்கத் தோன்றாது.
கந்த புராணத்திலும் அப்படித்தான். பாலன் என்று இருந்தேன். அந்நாள் பரிசிலாதை உணர்ந்திலாதேன். இது ஆணவத்தினாலே நான் இவனைப் பாலன் என்று நினைத்தேன்.
இவன்தான் மூல முழுமுதற் பொருள் போலும் என்று சொன்ன சூரபத்மன் கூட கடைசியில் வணங்கவில்லை. ஆணவம் வருமானால் ஆண்டவனிடத்திலே இடம் இல்லாது போகும்.
நான் என்ற எண்ணம் துளிக் கூட இல்லாமல் அடக்கத்தினுடைய முழு வடிவம் பேச்சாளர்களிலேயே எல்லாப் பதவிகளையும் வகித்தவர்கள், எல்லோருடைய தலைமையிலும் பதவி வகித்தவர்கள் , பேச்சைப் பார்த்து, தமிழைப் பார்த்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அவர்களை உயர்ந்த பதவியில் அமர்த்தினார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மிக உயர்ந்த பதவியிலே அவர்களை அமர்த்தினார்கள். ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவர்கள் இருந்தபோதுகூட, யாரிடத்திலும் அவர்கள் தலைநிமிர்ந்து நான்தான் என்ற உணர்வோடு அவர்கள் நடந்து கொண்டதைப் பார்த்ததே கிடையாது.
அடக்கத்தினுடைய முழு வடிவம் எது ? எல்லாவற்றிற்கும் குறியீடுகள் உண்டு இந்த நாட்டில். கல்வி என்றால் வெள்ளை உடை உடுத்தி, வெள்ளைப் பணிபூண்டு, கையில் வீணை ஏந்திய வெள்ளைத் தாமரையில் அமர்ந்து இருக்கின்ற படத்தைப் போட்டால் இது கல்வி என்று சொல்லுவார்கள், அல்லது ஒவ்வொரு நிலையிலும், செல்வம் என்று சொன்னால் நிற்கின்ற ஒரு தாயைப் போட்டு, இரண்டு யானைகள் தந்தத்தோடு வளைவது போல ஒரு படம் போட்டால் செல்வம். இது மாதிரி குறியீடுகள் இருக்கின்றன.
ஆனால் அடக்கம் என்பதற்குக் குறியீடு இதுவரையில் இல்லை. அதற்கு ஒரு குறியீடு வேண்டுமென்றால் ஒளவை நடராசன் அவர்களுடைய படத்தைப் போட்டால் அது அடக்கம் என்று பொருள்.
நிகழ்வுரை டாக்டர் மணிமேகலை கண்ணன்
அனைவரும் உறவினர் !
ஒளவை அவர்கள் எல்லாப் பதவியிலும் இருந்தவர்கள், எல்லா நிலையிலும் இருந்தவர்கள். ஆனால் ஒரு குழந்தை போல வாழ்கிறவர்கள். அதைத்தான் பெரியவர்கள் ” சேய் போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெரிந்தவரே ” என்று சொன்னார்.
சேய் போல் இருப்பர் கண்டீர் என்று சொன்னார்கள். அப்படி சேய் போல யார் அவரிடத்திலே பேசினாலும் அவர்களுக்குச் சமமாக வந்து, இன்னும் சொல்லப்போனால் அவர்களிடத்திலே ஏதோ தெரிந்து கொள்பவரைப் போல பேசுகின்ற அந்த எண்ணம் அவர்களிடத்திலே உண்டு.
அப்படிப்பட்ட ஒளவைக்கு நடைபெறுகின்ற இந்த விழாவில், வெவ்வேறு தொலைவிலிருந்து பேச்சாளர் பெருமக்கள், இன்னும் சொல்லப்போனால் அவரைப் பாராட்டுவதை விட, நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாகத்தான் நாம் கருத வேண்டும்.
ஏனென்றால் அவருடைய பேச்சு முறையைப் பின்பற்றித்தான் பலபேர் பேச்சாளர்களாகத் தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள்.
அருமை நண்பர் பேராசிரியர் இராசகோபாலன் அவர்கள் கோவையிலே சிலப்பதிகார விழாவில் கலந்துகொண்டு, அங்கிருந்து புறப்பட்டு எப்படியாவது இந்த விழாவிற்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று விமானத்தின் வழியாக வந்து, இங்கே அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
அதனால்தான் நான் ஒரு ஐந்து மணித் துளிகள், ‘வந்தவர் உடனே நின்றால் சிரமமாக இருக்குமே’ என்று நான் சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
இப்பொழுது அருமை நண்பர், பேராசிரியர், சொல்லத் தெரிந்தவர் சொன்னால் தமிழ் சொந்தம் உறவு. சொல்லத் தெரிந்தவர்.
சொன்னால் தமிழ் சொந்தம் உறவு கொண்டாடும் என்ற சொற்றொடருக்கு இலக்கணமாகத் திகழ்கின்ற ஐயா பேராசிரியர் இராசகோபாலன் அவர்கள் உரையாற்ற வருகிறார்கள்.
அன்பு பாராட்டி அவர்களை அழைக்கிறேன்.
மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி அவர்கள் சிறப்பு செய்கிறார்கள்.
மதிப்பிற்குரிய நாவுக்கரசர், மாண்புமிகு மத்திய அமைச்சர் உள்ளிட்ட அவையை வணங்கி மகிழ்கின்றேன்.
மூத்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் ஒளவை அவர்களுக்கு விழா எடுக்கிறார்கள் என்றால், தேசியம் அவருக்கு விழா எடுக்கிறது என்று பொருள்.
அருட்செல்வர் ஐயா அவர்கள் விழா எடுக்கிறார் என்றால், தெய்வீகம் அவருக்கு விழா எடுக்கிறது என்று பொருள். இந்த இரண்டு பேரும் சேர்ந்து ஒருவிழா எடுக்கிறார்கள் என்றால், தேசியமும் விழா எடுக்கிறது, தெய்விகமும் விழா எடுக்கிறது என்று பொருள்.
இந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.
நல்ல கல்யாண காலங்களிலே பந்திகளிலே இலைகளில் 24 காய்கறிகள் பரிமாறுவார்கள்.
அதில் பொரியல் இருக்கும். உப்பு அந்தப் பொரியலுக்குச் சுவை சேர்த்து இருக்கும். வறுவல் இருக்கும். அந்த வறுவலுக்கு உப்புச் சுவை சேர்த்து இருக்கும். அடுத்து கூட்டு இருக்கும். அந்தக் கூட்டுக்கு உப்பு சுவை சேர்த்து இருக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு சுவையை சேர்த்த உப்பு என்றால் இலையிலே இல்லாமல் போகும். அதைப்போலத்தான் டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள். இந்த விழாவிற்கு ஆதார சுருதியாக இருக்கின்றவர்கள்.
எல்லாவற்றிற்கும் சுவையைச் சேர்த்தவர்கள். அவருடைய பெயரே அழைப்பிதழில் இல்லை. அப்படி தன்னைக் கரைத்துக் கொண்டிருப்பவர்.
ஏதாவது ஒரு விழா என்று சொன்னால், அதில் எங்களுடைய குருநாதர் டாக்டர் ஒளவை அவர்களை விழா முடிந்தவுடன் நிற்க வைத்து, சாஷ்டாங்கமாக அவர்களது பாதங்களில் விழுந்து வணங்கக் கூடியவர் டாக்டர் ஜெகத்ரட்சகன்.
அதைப் பார்த்துத்தான் அவர்களை பிரம்மிக்கக் கற்றுக்கொண்டேன் நான்.
ஒளவை அவர்கள் பெருமையை சொல்ல வேண்டுமென்றால், No BOSEWELL; NO JOHNSON.
BOSEWELL இல்லை என்றால் ஜான்சன் என்ற ஒருவனே கிடையாது.
அதனால் NO DOCTOR TARA MADAM; NO DOCTOR AVVAI NATARAJAN. அப்படி என்று சொல்ல வேண்டுமென்றால்
TARA MADAM ONLY TRIMMED HIM,DEAN MADAM ONLY DRILLED HIM, TARA MADAM ONLY SHAPED HIM, DEAN MADAM ONLY MOULDED HIM AND WHAT NOT.
அப்படி அனைத்திற்கும் அவர்களை ஆக்கித் தந்திருப்பவர்கள்.
அவர்களுடைய பெருமைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நான் நிமிர்ந்து பார்க்கிறேன்.
ஒளவை அவர்களை சரபோசி மன்னர் கல்லூரியில் டியூடராக இருந்தபொழுது, நான் அரசர் கல்லூரியில் அழைத்துப்பேச வைத்திருக்கிறேன்.
அப்பொழுது இலக்கிய உலகத்தின் கமலஹாசனாக வந்த அவர், இப்பொழுது தண்டு ஊன்றாத ஒளவையாகக் காட்சியளிக்கின்றார்.
இதையும் நான் நிமிர்ந்து பார்க்கின்ற பொழுது கழுத்தே வலிக்கின்றது.
அவருடைய சாதனைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு வளர்ந்திருக்கின்றார்.
ஆனால் ஒரு காலத்தில், ஒரே வால்போஸ்டரை பிரித்துப் போட்டு நானும் அவரும் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தூங்கிய காட்சி நினைவுக்கு வரும்.
அதற்குப் பின்னாலே, இராமலிங்கர் பணி மன்றத்திலே டாக்டர் ஒளவை அவர்களும் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் அவர்களும், நானும் துண்டை விரித்துப்போட்டு இராமலிங்கர் பணி மன்றத்திலே தூங்கிய காட்சிகள் நினைவுக்கு வரும்.
மத்திய மந்திரி அவர்கள் சொல்வார்கள்…
இராமலிங்கர் பணி மன்றத்தின் விழாக்களிலே நான் பந்தியிலே பரிமாறி இருக்கிறேனே தவிர, பந்தியில் அமர்ந்து சாப்பிட்டது கிடையாதென்று. அப்படி நாங்கள் தொண்டு செய்து இருக்கிறோம்.
அவருடைய சாதனைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு எழுந்து நிற்கின்றதே அன்னை தெரசா பல்கலைக்கழகம். அது டாக்டர் ஒளவை அவர்கள் முயற்சியினாலும், டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள் முயற்சியினாலும் எழுந்து நிற்கின்ற ஒன்றாகும்.
இவர்கள் விளையாட்டாக கல்கத்தாவிற்கு போனவர்கள் அன்னை தெரேசாவை அழைத்து வந்துவிட்டார்கள்.
வந்த செய்தியை பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களிடத்தில் தெரிவித்தார்கள். அதற்காக ஒரு பெரிய விழாவை வள்ளுவர் கோட்டத்திலே எடுத்தோம்.
அன்னை தெரசா அவர்கள் பேசுகின்ற பொழுது ஒன்றைச் சொன்னார்கள்.
“நான் யாருக்குப் பயன்படுகிறேன் என்று கேட்டால் ஹரிஜன்ஸ் அண்ட் கிரிஜன்ஸ்” என்றார்.
நாங்கள் எப்படி தான் இந்த கிரிஜென்ஸ் என்பதை மொழிபெயர்க்க போகிறார் ஒளவை என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.
அற்புதமாக மொழிபெயர்த்தார்கள்,
“ஆதிதிராவிட மக்களும், மலைவாழ் மக்களும்” என்று.
நான் கீழே இறங்கிய உடன் கேட்டேன், “அந்த கிரிஜென்ஸ் என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள்” என்று கேட்டேன். “நான் யோசித்துதான் மொழிபெயர்த்தேன். ஏன் மொழிபெயர்த்தேன் என்று சொன்னால், நான் மலைவாழ் பழங்குடி மக்கள் என்று சொன்னேன் கிரிஜென்ஸ் என்று அவர்கள் ஆங்கிலத்தில் சொன்னதை அப்பொழுது இருந்த மத்திய மந்திரிக்கு ஆங்கிலம் தெரியாது, அதனால் நான் பாதிக்கப்பட மாட்டேன். நான் மலைவாழ் பழங்குடி மக்கள் என்று சொன்னது அன்னை தெரசாவுக்கு தமிழ் தெரியாது அதனால் நான் பாதிக்கப்பட மாட்டேன்”.
இப்படி இரண்டு பேரும் போய் அன்னை தெரசா அவர்களிடத்தில் கேட்டதாகப் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் இடத்தில் கேட்டார்கள் “என்ன செய்யலாம்?” என்ற பொழுது, “அன்னை தெரசா பல்கலைக் கழகத்தை உருவாக்கலாம்” என்றார்கள்.
அதற்குப் பிறகு, அவர் ஆளுமையைச் சொல்லவேண்டுமென்றால், இராஜராஜசோழனுக்கு ஆயிரத்தி ஒன்றாவது பிறந்த நாள் விழா.
அங்கே ஆர் .எஸ்.முனிரத்தினம் அவர்களும் வந்திருந்தார்கள்.
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் இருந்த காலம்.
ஆஸ்பி உணவகத்தில் இருந்து அவர் புறப்பட்டு வருகின்ற காலத்திற்கு முன்னாலே தவத்திரு அடிகளார் தலைமையிலே டாக்டர் ஞானசுந்தரம், நானும் பட்டிமன்றம் பேச வேண்டும். ஆனால் அடிகளார் வந்து காத்திருந்து பார்த்துவிட்டு, குறித்த நேரத்தில் தொடங்காத காரணத்தினால், எழுந்து எங்கேயோ போய்விட்டார்.
ஆனால், பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் ஆஸ்மி உணவகத்திலிருந்து புறப்பட்டு விட்டார்கள்.
தொடர்ந்து டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் நடனமும் நடக்கவேண்டும். என்ன செய்வது? அவர்கள் எங்கேயோ போய் இருக்கிறார்கள் என அனைவரும் திகைத்து நிற்கிறோம்.
அப்பொழுது ஒளவை அவர்கள் தான் எவ்வாறு ஒரு அட்மினிஸ்டிரேட்டர் / நிர்வாகி என்பதை அன்றைக்கு நிரூபித்தார்.
உடனே கண்காணிப்பாளரைக் கூப்பிட்டு, காவல்துறை அதிகாரியை கூப்பிட்டு, ஒயர்லெஸ்லே கூப்பிட்டு “எங்கே இருந்தாலும் அடிகளார் அவர்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும்” என்றார்.
வடவாற்றங்கரையிலே காவித் துண்டை விரித்துப்போட்டு உட்கார்ந்திருந்த அடிகளார் அவர்கள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.
அப்பொழுது தான் அவரது ஆளுமையை நான் எண்ணிப் பார்த்தேன்.
எப்பேர்ப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்? அவர்கள் கூடச் சொல்லுவார்கள்… ஐஏஎஸ் அதிகாரி ஆன பிறகு, அவர்கள் கவர்மெண்ட் செகரட்டரி, கோபால்சாமி ஐயங்காருக்குப் பிறகு, ஐஏஎஸ் இல்லாமல் நியமிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழகச் செயலர் டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள்.
அதற்கு காரணம் அமைச்சர் ராஜாராம், காளிமுத்து.
டாக்டர் காளிமுத்து அவர்களிடம் நமது மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் பேரவைத் தலைவராக இருந்தபோது கூட, அப்படி ஒளவை அவர்கள் வருகிறார் என்றால், சாஷ்டாங்கமாக காலிலே விழுந்து விழுவார். பலமுறை இந்த காட்சியை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். பல முறை பார்த்திருக்கிறேன்.
பேரவைத் தலைவராக இருக்கின்ற பொழுது பொது இடங்களில் தனி மனிதரை வணங்கக் கூடாது என்பது நாகரிகம் உடைய காலத்தில் ஏற்பட்ட ஒரு மரபு.
ஆனால் மரபு மீறப்பட்டிருக்கிறது.
அவருடைய ஆளுமையைச் சொல்லலாம். எதைச் சொன்னாலும் நயமாகச் சொல்வார்கள்.
சமயத்திலே ஒளவை அவர்களுடைய வீட்டை நான் கண்டுபிடிக்க முடியாது. எப்படி உங்களுடைய வீட்டைக் கண்டுபிடிக்க முடிகிறது என்று கேட்டால்
“எனக்கே தெரியாது ராஜா, ஐந்தரை மணி ஆனவுடன் தாராவை வெளியே வந்து நில்லும்பேன், அப்பொழுதுதான் உள்ளே போக முடியும்”
. அப்பொழுது அழகாகச் சொல்லுவார்கள்,
“என்னவோ அந்த இராவணன் சீதாபிராட்டியை கொண்டுபோய் அசோகவனத்தில் வைத்துவிட்டான். அண்ணாநகரில் வைத்திருந்தால் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியாது” என்பார்.
அவர்கள் எதைச் சொன்னாலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு, 1969 இலே தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சராக வருகிறார்.
அவர்கள் வந்துவிட்டால், வந்த இடத்தில் எத்தனை பேர் இருந்தாலும் “ஒளவை பேசியாச்சா..” இல்லையென்றால், “பேசச் சொல்” என்பார்.
உடனே கேட்பார்.
“என்னண்ணா? நான் என்னன்னு பேசரது?” “போ… எல்லாம் திருகிக் கிள்ளுவான்யா… நீ திருகாமலே கிள்றயே…பேசு” என்பார்.
அதேபோன்று, பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களைப் பார்க்க, நாங்கள் இரண்டு பேர்தான் ஜனவரி 17க்கு போயிருந்தோம்.
காளிமுத்து, அண்ணன் முனிரத்தினம், ஜெகத்ரட்சகன் எல்லோரும் போயிருந்தார்கள்.
உடனே அவர் எங்களை எல்லாம் பார்த்துவிட்டு, என்னுடைய குருநாதரைப் பார்த்துக் கேட்பார். “நீயுமா ஒளவை?” என்றார்.
உடனே அவர்கள் சொன்னார், “கடவுள் பக்தனைத் தேடி வராமல் இருக்கலாம், பக்தன் கடவுளைத் தேடி வராமல் இருக்க முடியுமா” என்றார். இதைக் கேட்டுவிட்டு பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த சிரிப்பு இருக்கிறதே அதை நினைத்தால் இன்றைக்கும் எனக்குக் கிளுகிளுப்பு ஏறும்.
அப்படி எதைச் சொன்னாலும், நகைச்சுவையாக சொல்லுவதில் புதுமையாகச் சொல்லுவார்.
அடுத்து ஒரு நல்ல அட்மினிஸ்டிரேட்டர்.
இப்படி புதிய புதிய செய்திகள் எல்லாம். சிலப்பதிகார விழாவில் கலந்துகொண்டு சொல்லுவார்,
“என்ன சார்லஸ் டிக்கன்சன்? HE WROTE ONLY TALE OF TWO CITIES” இரண்டு நாடுகளைப் பற்றித்தான் லண்டனைப்பற்றியும் பாரிசைப்பற்றியும் தான் எழுதினார்.
“என்னுடைய இளங்கோவைப் பார். HE WROTE A TALE OF THREE CITIES என்று”. பாண்டிய நாடு, சோழ நாடு, சேர நாடு என்று-
இப்படிப்பலவற்றையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பதற்றத்திலே இருக்கிறேன்.
அடுத்து மூத்த வழக்குறைஞர் காந்தி அவர்கள் என்னிடத்திலே வாரண்ட் போட்டு நிப்பாட்டி விடுவார்கள் என்கின்ற காரணத்தினால், அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.
நன்றி. வணக்கம்.
டாக்டர் உலக நாயகி நன்றியுரை
சான்றோர்களே… கருத்தரங்கத்தில் நான்கு நண்பர்களும் மிகச் சிறப்பாக உரையாற்றி இருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பதனுடைய முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டு, வாழ்ந்து கொண்டிருப்பவர் ஒளவை நடராசனார் அவர்கள்.
வாழ்க்கையைப் பற்றி சத்திய சாய்பாபா ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் சொன்னார்.
வாழ்க்கை என்றால் என்ன என்று. அவர் ஆங்கிலத்திலேயே சொன்னது இதுதான்
LIFE IS NOT A JOURNEY FROM BIRTH TO DEATH, IT IS A JOURNEY FROM DIE TO BE.
வாழ்க்கை என்பது,
இரண்டு மணித்துளிகளில் இந்த கருத்தரங்கம் நிறைவுற இருக்கிறது.
வாழ்க்கையைப் பற்றி ஒரு பெரியவர் சொன்னதை சொன்னேன்.
LIFE IS NOT A JOURNEY FROM BIRTH TO DEATH, BUT IT IS A JOURNEY FROM DIE TO BE.
நான் என்பதிலே தொடங்கி நாம் என்பதிலே

Add a Comment