கண்ணதாசன் உரையில் ஒளவை குறித்தப்பகுதி……
தமிழ்மொழியின் தொன்மையையும் வன்மையையும் கருதி அதை தாய்மொழியாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அம்மொழியின் குழந்தைகள் என்கின்ற முறையில் ஏற்றுக் கொண்டு கண்ணை திறந்து பார்க்கும் போது அந்த மொழியின் விசாலம் நமக்குத் தெரிகின்றது.
அந்த விசாலமான மொழியை இங்கு அழகாக எடுத்து பேச நண்பர் ஔவை நடராஜன் அவர்கள் வந்திருக்கிறார்கள்.
https://youtu.be/G-A543SRfOA

Add a Comment