வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
( திருக்குறள் .50 )
திருவையாறு அரசர் கல்லூரிப்பேராசிரியர் எச்.வேங்கடராமன்
நூற்றாண்டு நிறைவு விழா
நூல்கள் வெளியீடும் – விருது வழங்கலும்
இடம் : விவேகானந்தர் அரங்கம்
நாள் : திருவள்ளுவராண்டு 2052,
( பி எஸ் மேனிலைப்பள்ளி வளாகம் )
மாசித்திங்கள் 21 ஆம் நாள் மயிலாப்பூர் சென்னை – 600 004
5.3.2021 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி
இறை வணக்கம்
வரவேற்புரை – : புலவர் தி.வே.விஜயலட்சுமி எம் ஏ .,எம் ஃபில் ( நூலாசிரியர் )
தலைமையுரை & : முனைவர் இ.சுந்தரமூர்த்தி
நூல் வெளியீடு ( மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் )
வேங்கட அறவாணர் : முனைவர் சோ. கருப்பசாமி விருது பெறுபவர் –
(முதனிலைத் தமிழாசிரியர் (பணி நிறைவு)
தேசிய விருது பெற்ற நல்லாசிரியர்)
சிறப்புரை : கலைமாமணி கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
( ஆசிரியர், கலைமகள் )
மகிழுரை : முனைவர் ஔவை அருள் நடராசன்
( இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை தலைமைச்செயலகம் )
நூல் திறனாய்வு : முனைவர் ப. தாமரைக்கண்ணன்
( இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை )
ஏற்புரை
: புலவர் தி.வே.விஜயலட்சுமி எம் ஏ .,எம் ஃபீல் (நூலாசிரியர்)
நன்றியுரை : தி.வே.ஹரிஹரன் ( இந்தியன் வங்கி பணி நிறைவு )
இணைப்புரை -: கவிஞர் விஜயகிருஷ்ணன்,
(செய்தியாளர், பொதிகைத் தொலைக்காட்சி)
அன்புடன் வரவேற்கும், தி.வே. விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர் குடும்பத்தினர்.
நூல்கள் வெளியீடு : மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
தேநீர் : மாலை 5.00 மணி….

Add a Comment