POST: 2021-01-23T11:54:14+05:30

தினமணி நாளிதழில் 10.1.2021 ( ஞாயிறு ) அன்று
” தமிழ்மணி ” – ( பக்கம் எண் – 6 ) . பகுதியில் வெளியான
முனைவர் ஒளவை நடராசன்
எழுதிய பிள்ளைத்தமிழ் நூல் ” அணிந்துரை ” குறித்து
வெளியான கட்டுரைக்கு வரப்பெற்ற நோக்குரை ….

சிறந்த விளக்கம்

முனைவர் ஒளவை நடராசன் எழுதிய ” பிள்ளைத்தமிழ் ”
குறித்த அணிந்துரை ( கட்டுரை ) வெகு சிறப்பு .
‘ வெற்றி வேற்கை ‘யில் உள்ள ” யானைக்கு இல்லை – தானமும் தருமமும் ”
என்ற சொற்றொடரின் விளக்கமும் அருமை .
– ப .தாணப்பன் , தச்சநல்லூர் . .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *