POST: 2022-12-06T10:12:17+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
24/223, என்.எஸ்.சி. போசு சாலை,
சென்னை-600 001

மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in

அறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்குப்
புகழ் வணக்கம்

நாள் : 06-12-2022,
இடம் : செவ்வாய் மாலை 6-00 மணி
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்

தலைமை : முனைவர் மறைமலை இலக்குவனார்

நினைவுரை :

சிவாலயம் ஜெ.மோகன்

முனைவர் இரா.இராமன்

முதல்வர்,
மாநிலக் கல்லூரி,
சென்னை

முனைவர் ஒளவை அருள் நடராசன்

தமிழ் வளர்ச்சித்துறை
இயக்குநர்

உங்கள் வருகை எங்கள் உவகை !

முனைவர் ஔவை நடராசன்
தலைவர்

முனைவர் ப. தாமரைக்கண்ணன்
செயலாளர்
ஓய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

டாக்டர். வின்சென்ட் ஜார்ஜ்
தலைவர்

எல்.ஜே.ஐ. ஜெயராஜ்
கிளைத் தலைவர்

பு.சீ.கிருட்டிணமூர்த்தி
இணைச் செயலாளர்

பா. ஆசீர் பாண்டியன்
பொதுச் செயலாளர்

சென்னை ஒய்.எம்.சி.ஏ.
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

ஆ. டென்னிஸ்
செயலாளர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *