நேற்றைய பொழுது (27.10.2022) வியாழக்கிழமை அன்று ஒரே நாளில்
காஞ்சிபுரம்,திருவாரூர்,மதுரை என வெவ்வேறு இடங்களில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக நடைபெற்ற
பன்னிரு தமிழறிஞர்களைப் போற்றிய இலக்கியக் கருத்தரங்கம்
தலைமையுரை : கூ.வ.எழிலரசு, மேனாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
1 பேரறிஞர் அண்ணா
– முனைவர் பா. கதிரவன், காஞ்சிபுரம்
2 முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் –
திரு. குறள் அமிழ்தன், நிறுவனர் பயிற்றுநர், உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை, காஞ்சிபுரம்
3 உரைவேந்தர் ஔவை துரைசாமி –
திரு. சீனி இராசகோபாலன், மொழிபெயர்ப்பாளர், சென்னை
4 உடுமலை நாராயணகவி –
கவிஞர் அமுதகீதன், காஞ்சிபுரம்
தலைமையுரை:
பேராசிரியர் மு. கிருஷ்ணன், துணைவேந்தர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
5 கா. மு. ஷெரீப் –
முனைவர் இரா. அறிவழகன், தமிழ் இயல் ஆய்வாளர், திருவாரூர்
6 ஆப்ரகாம் பண்டிதர் –
பேராசிரியர் முனைவர் ச. இரவி, பேராசிரியர் (ம) தமிழ்த் துறைத் தலைவர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்
7 ப. ஜீவானந்தம் –
திரு. கோமல் தமிழமுதன், முதுகலைத் தமிழாசிரியர் (பணி நிறைவு), திருவாரூர்
8 தண்டபாணி தேசிகர் –
நகைச்சுவை நாவலர், புலவர் சண்முக வடிவேல், திருவாரூர் தமிழ்ச் சங்கம்
தலைமையுரை:
பேராசிரியர் வி.சு. கோவிந்தன், பரிதிமாற் கலைஞரின் பெயரன்
9 பரிதிமாற் கலைஞர் –
முனைவர் க. பசும்பொன், மேனாள் இயக்குநர் மு.கூ.பொ.), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
10 நாவலர் சோமசுந்தர பாரதியார் –
முனைவர் பெ. சுமதி, உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
11 கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை
– பேராசிரியர் இராமராஜபாண்டியன், தமிழியற் புலத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
12 எழுத்தாளர் வை. பாலகுமாரன்-
முனைவர் வீ. ரேணுகாதேவி, தகைசால் பேராசிரியர்
(பணி நிறைவு), மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

Add a Comment