தமிழ் இசைச் சங்கம்
ராஜா முத்தையா மன்றம்
மதுரை – 20
அன்புடையீர், வணக்கம்.
தமிழ் இசைக் காவலர், பத்மபூசன், டாக்டர், ராஜா சர் முத்தையா செட்டியார்
அவர்களின் 118 ஆவது பிறந்த நாள் விழா,
நிகழும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
மாலை 6.30 மணிக்கு
ராஜா முத்தையா மன்றத்தில் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது.
“ தமிழ்ச் செம்மல் ”
டாக்டர். அவ்வை மெய்கண்டான் அவர்கள் எம்.டி, டி சி எச், டி எம் ( நரம்பியல் )
சிறப்பு மூளை நரம்பியல் மருத்துவர், மதுரை
விழாத் தலைமையேற்று
மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில்
தமிழ் இசைக்காவலர் டாக்டர்.ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களின்
பிறந்த நாள்
நினைவுப் பரிசுத் தொகையை 2022 ஆம் ஆண்டிற்கு
தேர்வு செய்யப்பெற்றவர்களுக்கு
பொற்கிழியாக வழங்கிச்
சிறப்புரை ஆற்ற இருக்கின்றார்கள்.
தாங்கள் குடும்பத்துடன் வந்திருந்து
விழாவினைச் சிறப்பித்து தர
அன்புடன் அழைக்கின்றோம்..
தேநீர் விருந்து : மாலை 6.00 மணி
திருப்புக்
( நிகழ்ச்சி நிரல் )
பொற்கிழி வழங்கி : தமிழ்ச்செம்மல் டாக்டர். அவ்வை மெய்கண்டான்
அவர்கள் சிறப்புரை
எம்.டி, டி சி எச், டி எம் ( நரம்பியல் )
சிறப்பு மூளை நரம்பியல் மருத்துவர், மதுரை

Add a Comment