POST: 2022-05-28T11:18:01+05:30

மறைமுக அறிவிப்பு

ஒப்பியல் இலக்கணம் தந்த ஒளி விளக்கின் வெளிச்சத்தை முனைவர் ஔவை அருள், மிக அழகாக எடுத்துரைத்திருந்தார்.

இது நினைவூட்டல் மட்டுமன்று, மறைமுக நன்றி அறிவிப்பு, ஆய்வு தொடர வேண்டும் என்ற தூண்டுதலும்கூட. ‘

தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலியவை தனி ஒரு குடும்பத்திற்கு உரியவை ‘ என்று அறிஞர் எல்லிஸ் கூறியதையும் நினைவுகூரலாம்.

– மலையமான்,
சென்னை .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *