POST: 2022-01-08T08:55:49+05:30

அமுதசுரபி - சனவரி மாத இதழ் -1.1.2022 பக்கம் எண் : 8 நூலேணி அண்மையில் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சென்னை பி எஸ் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புலவர் தி வே விஜயலட்சுமி எழுதிய " சமுதாயச் சிந்தனைகள் என்ற நூலும் " உஷா மகாதேவன் எழுதிய " ரோஜா ...

POST: 2022-01-07T09:58:00+05:30

உடையானும் ஒரு பிறவி கருதியதே ! என் மனம் கவர்ந்த பேராசிரியராகவும் - நூலாசிரியராகவும் புகழோடு விளங்கும் மணிவாசகர் பதிப்பகத்தை நிறுவிய பெருந்தகை பதிப்புச்செம்மல் திரு மெய்யப்பன் அவர்கள் என் நெஞ்சம் கவர்ந்தவர் . " தந்தை ஒப்பர் மக்கள் " என்னும் மூதுரைக்கிண ...

POST: 2022-01-06T11:35:23+05:30

உலக முதன்மொழி - மாத இதழ் - நவம்பர் மாதம் 2021 தமிழகம் - வடவெல்லை உரைவேந்தர் ஒளவை சு துரைசாமி ‘நம் தமிழகத்துக்குத் ‘தமிழ் உலகம்’ என்ற பெயர் தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் என்பவர் எழுதிய பாயிரத்தில் காணப்படுகிறது. அவர், “வடவேங்கடம் தென்குமரி ஆயி ...

POST: 2022-01-05T07:58:49+05:30

இன்பத்துப்பாலின் முதல் அதிகாரம் திருக்குறளில் நூற்றி ஒன்பது. துன்பமின்றி தீந்தமிழில் வெளி வரும் உலகத்தமிழிதழ் நூற்றி ஒன்பது

POST: 2022-01-04T10:48:50+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! 12.07.2021 – அரசாணைகளைத் தமிழில் வெளியிடுமாறு உயர்திரு அரசு தலைமைச் செயலாளரின் அறிவுரை. 16.08.2021 – தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறை சார்புச் செயலாளர்களின் முதல் கூட்டம் தமிழ் வளர்ச்சித் துறை அரசு செயலாளர் தலைமையில ...

POST: 2022-01-03T11:17:15+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - பகுதி - 34 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் உலகம் போற்றிடும் திலகம் - நெல்சன் மண்டேலா ! தென்னாப்பிரிக்கத் திருநாட்டின் ஒப்பற்ற திலகமாக ஓங்கி உயர்ந்து மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவைப் போற்றாத நாடுகளில்லை . ...

POST: 2022-01-02T11:34:32+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 90 அறங்காவல் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு அப்பாவின் நெருங்கிய நண்பரும், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தின் செயலாளராக இருந்த பொறிஞர் பக்தவத்சலம், ஏகாம்பர மாமாவைப் பற்றிய பல தகவல்களைத் ...

POST: 2022-01-01T10:38:33+05:30

ஆங்கிலப் புத்தாண்டே வருக ! அகிலம் ஒருமித்துக் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டே வருக ! நல் வளங்களை நல்குமாக !! அன்போடு ஒளவை நடராசன் ஒளவை அருள் 1 .1 .2022