Madras Development Society Chennai
பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சென்னை வளர்ச்சிக் கழகம், சென்னை
மற்றும்
தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம்,
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை
இணைந்து நடத்தும்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு
முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
FIRST WORLD TAMIL DEVELOPMENT CONFERENCE
அழைப்பிதழ்
நாள்:
ஆகஸ்ட் 12, 2023, சனிக்கிழமை
காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை
இடம்:
பட்டமளிப்பு விழா அரங்கம், கல்விப்புல வளாகம்,
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்,
சைதாப்பேட்டை, சென்னை –
600 015.
முனைவர் விஆர்எஸ் சம்பத்
தலைவர்,
சென்னை வளர்ச்சிக் கழகம்,
முனைவர் சு. பாலசுப்பிரமணியன்
பேராசிரியர் – இயக்குநர்,
தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
சென்னை
நிறைவு விழா
மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை வரவேற்புரை
தலைமையுரை
மாண்புமிகு கே.எஸ்.செஞ்சி மஸ்தான்
வெளிநாட்டுத் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு
விருது வழங்கி நிறைவுரை
மாண்புமிகு மு.பெ.சாமிநாதன்
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு
சிறப்புரை
டாக்டர் கோ. விஸ்வநாதன்
வேந்தர், விஐடி பல்கலைக்கழகம், வேலூர்
முன்னிலை
திரு. டி.கே.எஸ். இளங்கோவன்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
வாழ்த்துரை
முனைவர் சோ. ஆறுமுகம்
துணை வேந்தர்,
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
முனைவர் வி. திருவள்ளுவன்
துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்
முனைவர் ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்நாடு அரசு
நன்றியுரை
முனைவர் சு. பாலசுப்பிரமணியன்
பேராசிரியர் – இயக்குநர்,
தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

Add a Comment