POST: 2023-06-17T10:02:38+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி,
சென்னை- 600 113

செம்மொழி வேந்தர், முத்தமிழறிஞர் கலைஞரின்
நூற்றாண்டு விழா – சிறப்புத் தொடர் பொழிவு: 1 [ம] கலைஞர் நினைவுகள் நூல் வெளியீடு
அழைப்பிதழ்

திருவள்ளுவராண்டு 2054, வைகாசி -20
17.06.2023 சனிக்கிழமை, முற்பகல் 11 மணி
நிகழிடம் : தமிழ்த்தாய் ஊடக அரங்கம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி ,சென்னை .

கலைஞர் நூற்றாண்டு விழா – சிறப்புத் தொடர் பொழிவு : 1 [ம] ‘ கலைஞர் நினைவுகள் ‘ நூல் வெளியீடு
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
திரு.கோபிநாத் ஸ்டாலின் இயக்குநர் (கூ.பொ.),
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முன்னிலை:

நிறுவனப் பேராசிரியர்கள் (ம) நிருவாகப் பணியாளர்கள்

நோக்கவுரை:

முனைவர் ந. அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்

தலைமையுரை:

முனைவர்; ம. இராசேந்திரன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்
மேனாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

கவிஞர் கூ.வ. எழிலரசுவின் ‘ கலைஞர் நினைவுகள் ‘ நூல் வெளியிட்டுச் சிறப்புரை:

மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி
இயக்குநர், தொ.அ.ஈ. மருத்துவமனைகள்

பொருண்மை : ‘ கலைஞரின் தமிழும் – தமிழ்நாடும் ‘

ஏற்புரை:

கவிஞர் கூ.வ. எழிலரசு
நூலாசிரியர் : கலைஞர் நினைவுகள்
மேனாள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நிகழ்ச்சித் தொகுப்பு:

திரு. செ. ஈரம்சிங்
சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய மாணவர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நன்றியுரை:

முனைவர் கா.காமராஜ்
உதவிப் பேராசிரியர் (மு.நி.ஆ.),
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்,
உ.த.நி.

நாட்டுப்பண்

அனைவரும் வருக !
இயக்குநர் (கூ.பொ.)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *