கதை சொல்லும் குறள்
புத்தக வெளியீடு
நாள் : 14.05.2023 ஞாயிறு
மாலை 6.00 மணி
இடம் : குமார ராஜா முத்தையா அரங்கம்,
செட்டிநாடு வித்யாச்ரம்
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600 028.
தமிழ்த்தாய் வாழ்த்து
இன்னிசையில் திருக்குறள் : இசைப் பேரொளி திரு. சாகேதராமன்
நாட்டியத்தில் திருக்குறள் : கலைமாமணி பார்வதி கண்டசாலாவின்
கலாபிரதர்சினி – மாணவிகள்
வரவேற்புரை :
மருத்துவர் சிவகடாட்சம்
நூல் வெளியிடுபவர் :
திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள்
முதல் பிரதியை பெறுபவர் :
மாண்புமிகு க. பொன்முடி அவர்கள்
உயர்கல்வித்துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு
அறத்துப்பால்
நூல் ஆய்வுரை :
முனைவர் மா. ராசேந்திரன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்
பொருட்பால் பாகம் 1:
மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி
இயக்குநர்,
மருத்துவ மற்றும் ஊரக நல இயக்கம் (தொ.அ.ஈ)
பொருட்பால் பாகம் 2 :
பேராசிரியர் அரங்க ராமலிங்கம்
தமிழ் மொழித்துறை மேனாள் தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்
இன்பத்துப்பால் :
கலைமாமணி முனைவர்
சாரதா நம்பி ஆருரன்
மேனாள் மாநிலத் தகவல் ஆணையர்,
தமிழ்நாடு அரசு
வாழ்த்துரை : ஔவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்நாடு அரசு
நூலாசிரியர் ஏற்புரை :
திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம்
நன்றியுரை :
மருத்துவர் குகநாத் சிவகடாட்சம்

Add a Comment