தினமணி – 29 3 2023
பக்கம் எண் : 3
நூல் அறிமுகம்….
சென்னை பாரிமுனையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரி முதல் தமிழ்த்துறை தலைவர் திருமணம் செல்வக்கேசவராய முதலியாரின் ‘ செல்வக்கேசவராயம் ‘ என்ற நூல் அறிமுக விழாவில்
( இடமிருந்து ) மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் தாமரைக்கண்ணன்,
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,
பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர்,
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்,
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள்,
செம்மொழி மத்திய நிறுவன துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி,
தமிழறிஞர் வா.மு.சேதுராமன்.

Add a Comment