POST: 2023-03-03T09:24:32+05:30

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை இரண்டு நாள்

தொழில்நுட்பத் தமிழ்ப் பயிலரங்கு

தொடக்க விழா

மார்ச் 3, 2023: 10.00 மணி

வரவேற்புரை

பேரா. முனைவர் பா. உமா மகேஸ்வரி

இயக்குநர், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

தலைமையுரை

பேரா. முனைவர் ரா. வேல்ராஜ்

துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

நோக்கவுரை

முனைவர் ந. அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம், சென்னை.

நன்றியுரை

பேரா. முனைவர். ச. முத்து ராஜ்குமார்

இணை இயக்குநர், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்,

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

ஆடா லவ்லஸ் அரங்கம் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

கிண்டி பொறியியல் கல்லூரி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *