எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கடலூர் மாவட்டம் 2024-2025
திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / ஐப்பசி – 11
28.10.2024 திங்கள்கிழமை
இடம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரம்
இளையோர் இலக்கியத் திருவிழா மாணவர் அறிவிப்புப் பெருவிழா
தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா
வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள் கன்னல் சாறாய்ப் பிழிந்த கன்னித் தமிழை எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா
முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு முதல்வரின் கனவுக்குக் காட்சி விழா
ஔவை ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நிகழ்ச்சி நிரல்
10.00-10.45 : தொடக்க நிகழ்வு
: தமிழ்த்தாய் வாழ்த்து
: வரவேற்புரை
முனைவர் ந. வேங்கடேசன் தலைவர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
தலைமையுரை
முதுமுனைவர் அரங்க. பாரி முதன்மையர், இந்திய மொழிப்புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
: நோக்கவுரை
கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பு அலுவலர்
10.50-11.20 : ”
உச்சம் தொட்ட தமிழர்”
முனைவர் வீ. பன்னீர் செல்வம் தமிழ்ப் பேராசிரியர், பெரியார் அரசுக் கலைக்கல்லூரி, கடலூர்.
11.30-12.00 : ”
கைநிறையக் கவிதைகள்”
முனைவர் சு. தேன்மொழி வணிக வரித்துறை
: தேநீர் இடைவேளை
12.10-12.40 : ‘
மனம் மனமறிய ஆவல்”
திருமதி ஆதிரா முல்லை மனநலக் கட்டுரையாளர்
12.50-1.20 :
“சீரிளமைத் திறம் வியப்போம்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்படப் பாடலாசிரியர்
1.30-2.30 : உணவு இடைவேளை
2.30-3.00 ”
உணவுகளும் கனவுகளும்” மருத்துவர் சு. செல்வ முத்துக்குமரன், சிதம்பரம்.
3.10-3.40 : ”
தமிழின் அருமை தமிழர் பெருமை
” முனைவர் ஆறு. அன்பு அரசன் உதவிப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
3.40-3.50 : பாசறை மாணவர் உரை
3.50-4.00 : சான்றிதழ் வழங்கி நிறைவுரை
நன்றிபுரை
முனைவர் சே. கல்பனா தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
4.00 : நாட்டுப் பண்

Add a Comment