எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கள்ளக்குறிச்சி மாவட்டம் 2024-2025
திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / புரட்டாசி – 24
10.10.2024
வியாழக்கிழமை
இடம்: ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி
இளையோர் இலக்கியத் திருவிழா
மாணவர் அறிவிப்பு பெருவிழா
தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா
வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும்
நாவலர்கள் கன்னல் சாறாய் பிழிந்த
கன்னித் தமிழை எண்ணங்களில்
வார்க்கும் இலக்கியத் திருவிழா
முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு
முதல்வரின் கனவுக்குக் காட்சி விழா
ஔவை ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நிகழ்ச்சி நிரல்
11.00-11.05 : தொடக்க நிகழ்வு
: தமிழ்த்தாய் வாழ்த்து
: நோக்கவுரை
கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பு அலுவலர்
10.50-11.20 :
“உச்சம் தொட்ட தமிழர்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்படப் பாடலாசிரியர்
11.30-12.00 :
“கைநிறையக் கவிதைகள் ”
பாவலர் அறிவுமதி
திரைப்படப் பாடலாசிரியர்
: தேநீர் இடைவேளை
12.10-12.40 :
மனம் மனமறிய ஆவல்”
மருத்துவர் வே. உதயகுமார்
மனநல மருத்துவர்
“சீரிளமைத் திறம் வியப்போம்” பேராசிரியர் செல்வகுமார் 12.50-1.20 :
1.30-2.30 : உணவு இடைவேளை
2.30-3.00
“உணவுகளும் கனவுகளும்”
மருத்துவர் க. மகுடமுடி
தலைவர் டாக்டர் .ஆர் .கே .எஸ் கல்வி நிறுவனம்
3.10-3.40 :
“தமிழின் அருமை தமிழர் பெருமை”
முனைவர் வெண்மதி
சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, சேலம்
3.40-3.50 : பாசறை மாணவர் உரை
3.50-4.00 : சான்றிதழ் வழங்குதல்
4.00 : நாட்டுப் பண்

Add a Comment