கலந்துரையாடுவோம் பேரவை
தமிழ் நாடு
நிகழ்வு எண்1330
15.02.2024 – வியாழன் | தி.ஆ.2055,
மாலை 05.00 மணி 06.30 மணி வரை (IST)
தலைப்பு:
தமிழ் வளர்ச்சிப் பணிகள்
சிறப்பு அழைப்பாளர் அவ்வை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (மு.கூ.பொ), மொழிபெயர்ப்புத்துறை (மு.கூ.பொ)
அருந்தமிழில் அயற்சொற்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் M.Phil பட்டம் பெற்றார். பின்னர் புதுதில்லியிலுள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் இக்கால இந்திய மொழியியல் துறையின் வழியாக ஆங்கிலக் கவிஞர் சேக்சுப்பியிரின் மொழிபெயர்ப்புகள், தழுவி எழுதிய படைப்புகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தேர்ந்த திறன் உடையவர். இவர் தஞ்சவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான முனைவர் ஔவை நடராசனின் மகன் ஆவார். இவருடைய பாட்டனார் ஒளவை துரைச்சாமியும் புகழ் பெற்ற தமிழறிஞராகவும் உரையாசிரியராகவும் அறியப்படுகிறார்.
இசைப்பாடல் வழங்குவோர் தென்மொழிப் பண்ணன் ஈசுவரசன் |
நல்லிசை நாயகன் இராஜகவி வேல்முருகன் | பாடகர் பாக்கியலட்சுமி
திருக்குறள் கூறும் மாணவச் செல்வங்கள்: குறள் மொழிக்கோதை இலக்கியா | இளமாறன் | பாலாஜி | தனஸ்ரீ | லத்திகா | லீவாவினோதன் | ரித்வின் | மனிஷா | ஜ.மிருதுளா
ரம்யம் கல்வி அறக்கட்டளை & தொண்டு நிறுவனம் வழங்கும் ‘சொல்லும் சொல்லே வெல்லும்’,
தமிழ்நாடு ஏடலுகு
மொழிவளர்ச்சிக்களம்
குவிகம் அறை எண்: 477-589-6897 ZOOM πώ: 123456
1301-1350 நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர்கள்
தமிழ்ச்செம்மல் செ.வினோதினி அகழ் அமைப்பின் நிறுவனர் 9500598136
அருட்செல்வி அபிராமவல்லி 9361163375
திருக்குறள் கோவை
கு.லத்திகா 8807233297
ஐஏஎஸ்
தலைமை ஒருங்கிணைப்பாளர்:
பேரா. தமிழ்இயலன் கண்ணம்மாள் இயக்குநர், “நான் ஓர் ஐஏஎஸ்” – அகாடமி
தொடர் வருகையாளர்கள்:
நன்னன்குடி வேண்மாள் | திருக்குறள் காமராசு | புரவலர் சம்பத்குமார்
நெய்வேலி ஞானசேகரன் | நீதியரசர் நடராசன் | சிங்கப்பூர் சீர்காழி செல்வராசு
பகுத்தறிவு ச.ச.மணிமேகலை | அமெரிக்கா மோகன் வைரக்கண்ணு | திருக்குறள் தஙகவேலனார்
திரு. ப.சு.இராமமூர்த்தி | நன்னன்குடி அவ்வை

Add a Comment