மகாகவி பாரதியார்
142 ஆம் பிறந்த நாள் விழா
அழைப்பிதழ்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம், சென்னை.
பெருந்தகையீர்.
வணக்கம்.
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து
36 ஆண்டுகளாக ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் பெருமிதமாக
நடத்தி வருகின்றனர்.
142 ஆம் பிறந்தநாள் விழா 10 2 2024 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்குத் தியாகராய நகர்,
ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நடைபெறும்.
தலைமை
டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,
கூடுதல் தலைமைச் செயலாளர்
ஆணையாளர்,
பெருநகர சென்னை மாநகராட்சி
தமிழ்நாடு அரசு
மகாகவி பாரதியார் புகழ் பரப்பி வரும் மூன்று பெருமக்களுக்கு விருது வழங்கிப் பொற்கிழி அளித்துப் பாராட்டிச் சிறப்பிப்பார்.
முன்னிலை
ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு
சிறப்புரை
திருமதி பாரதி பாஸ்கர்
தலைப்பு:
வழி வழி பாரதி
ஜி.சுந்தரேசன்
தலைவர்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் ஸ்ரீராம் நிறுவனங்களுக்காக
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை
ஒளவை அருள்
அமைப்பாளர்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
நூல் வெளியீடும் – விருது வழங்கலும்
தலைமையுரை
டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,
கூடுதல் தலைமைச் செயலாளர்
ஆணையாளர், பெருநகர சென்னை மாநகராட்சி
தமிழ்நாடு அரசு
விருது பெறுவோர்
முனைவர் பா.பெருமாள்
பேரா. முனைவர் கஸ்தூரிராஜா
பத்திரிகையாளர் ராஜ்கண்ணன்
சிறப்புரை
திருமதி பாரதி பாஸ்கர்
தலைப்பு:
வழி வழி பாரதி
நிரலுரை
டாக்டர் பாலசாண்டில்யன்
ஒளிப்பதிவு.
கலைமாமணி யோகா
இணைய ஒளியும் ஒலியும் பதிவு
திரு நம்பி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
பொன்னேரி பிரதாப்
விழா நிறைவில்
ஒளவையின் சிந்தனைப் புதையல்
நூல் விலையில்லா விருந்தாக வழங்கப்பெறும்
பாரதி புகழ் பரவ !
பரிவோடு வருக !!

Add a Comment