POST: 2025-10-02T08:56:23+05:30

இராமலிங்கர் பணிமன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளை

இணைந்து நடத்தும்

58ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா அழைப்பிதழ்

நாள்:

1.10.2025 புதன் கிழமை முதல் 5.10.2025 ஞாயிற்றுக் கிழமை வரை

இடம் :

ஏ.வி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபம் மயிலாப்பூர், சென்னை -600 004.

2025

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதிகள்

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய நூல்கள் வெளியீடு

மாநில அளவிலான போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்க்கு பரிசளிப்பு

2.10.2025

வியாழக் கிழமை

மாலை 4.00 மணி

அகிம்சை வில்லிசை, அண்ணல் சொல்லிசை

வழங்குபவர்

கலைமாமணி திருமதி பாரதி திருமகன் குழுவினர்

மாலை 5.30 மணி

அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது வழங்குதல்

இறைவணக்கம்

திருவாசகச் செந்நாவலர் சற்குருநாதன் ஓதுவார்

வரவேற்புரை

முனைவர் ஔவை ந. அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை

முன்னிலை

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

இயக்குநர். அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்

தலைமை

திரு கே. வைத்தியநாதன்

ஆசிரியர், தினமணி

நடுவர் கருத்துரை

முனைவர் க. பஞ்சாங்கம்

மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்குதல்

டாக்டர் ம. மாணிக்கம்

திருமிகு மா. ஹரிஹரசுதன்

முதல் பரிசு

விருதாளர்கள்

சின்ன விஷயங்களின் கடவுள் ஜி.குப்புசாமி

மணல் சமாதி அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

இரண்டாம் பரிசு

மாதா ஆப்பிரிக்கா குறிஞ்சிவேலன்

போரொழிந்த வாழ்வு கயல்விழி

மூன்றாம் பரிசு

பேரரசன் அசோகன் தருமி (சாம் ஜார்ஜ்)

தடங்கள் பத்மஜா நாராயணன்

அழிக்க முடியாத ஒரு சொல் அனுராதா ஆனந்த்

தமிழ் நிலத்தில் அகஸ்தியர் இஸ்க்ரா

விருதாளர்கள் சார்பில் ஏற்புரை

மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி

விழாச் சிறப்புரை

திருமதி பாரதி பாஸ்கர்

“வாழ்க நீ எம்மான்”

நன்றியுரை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *