POST: 2025-12-31T08:38:55+05:30

Arul.2009/FB/#6831

மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, பா அய் அன்ன பகல்
இருள் பரப்பி” என வடமோதங்கிழார் குறிக்கும் அகநானூற்றுப்பாடலெண் முந்நூற்றுப் பதினேழு!

​”பாகான தமிழோடு பாங்கான தமிழ் வளர்க்க பாரெங்கும் பரவிடும் அறிவொளி அலைகடலாய் வீச
உலாவரும் உலகத் தமிழிதழ் முந்நூற்றுப் பதினேழு!”

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *