Arul.2009/FB/#6828
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை
திருக்குறள் இசை, நாடக வடிவிலான நிகழ்ச்சி
அழைப்பிதழ்
நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2056 / மார்கழி 12 27.12.2025 நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை
இடம் : மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பரவை, மதுரை
திருக்குறள் இசை, நாடக வடிவிலான நிகழ்ச்சி
நிகழ்ச்சி நிரல்
: 27.12.2025
நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை
இடம் : மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பரவை, மதுரை
தமிழ்த்தாய் வாழ்த்து
09.00 மு.ப கிராமியக் கலை நிகழ்ச்சி
: கலைமுதுமணி வா. ராஜேந்திரன் குழுவினர்
09.30 மு.ப. வில்லிசை குறளமுதம்
: கலைமாமணி கோ. முத்துலட்சுமி குழுவினர்
10.00 மு.ப.
வரவேற்புரை
: முனைவர் ம.சுசிலா
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் மதுரை மாவட்டம்
முன்னிலையுரை
திரு.எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன்
நிருவாகக் குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
முனைவர் உமா பாஸ்கர் அவர்கள். முதல்வர், மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தலைமையுரை
: ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை
11.00மு.ப
குறளின் பெருமை நாட்டிய நாடகம்
:
முத்து நாட்டியப் பள்ளி
நாட்டிய நாடகம்
12.00 நண்பகல்
திருக்குறள் நாடகம்
: மதுரை எம்.ஆர். எம். நாடக மன்றம்
நன்றியுரை
திருமதி. ந. ஜோதிலெட்சுமி
:
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் விருதுநகர் மாவட்டம்

Add a Comment