POST: 2025-12-26T10:44:18+05:30

Arul.2009/FB/#6826

அறவாணர் நினைவேந்தல்

இணையவழி அரங்கம்

https://meet.google.com/giv-yphd-shd

24.12.2025
புதன்கிழமை

மாலை 5.00 மணி

அறவாணர் தமிழ்க்கோட்டத்தில்
மலர் வணக்கம்

வரவேற்புரை

இரா.அறவேந்தன்

அறக்கட்டளைச் செயலர்
பேராசிரியர் – தலைவர். சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி

தலைமையுரையும் நூல் வெளியீடும்

சிலம்பு நா. செல்வராசு
அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர்(ப.நி)
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி

நூல்
க.ப. அறவாணரின் திறனாய்வுகள்
நூல் அறிமுகம்
முனைவர் வாணி அறிவாளன்
உதவிப் பேராசிரியர்.
தமிழ்மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,

அன்புரைகள்

பேராசிரியர் மு.திருமாவளவன்
சென்னை

முனைவர் ஒளவை ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை.

நன்றியுரை
மருத்துவர் அருள்செங்கோர்
பேராசிரியர்
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, காட்டாங்குளத்தூர்

தொகுப்புரை
முனைவர் சு.தமிழ்வேலு
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தலைவர், தமிழ்த்துறை, அ.வ.அ.கல்லூரி. மயிலாடுதுறை

இவண்

அனைவரையும் அன்புடன் வரவேற்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளையினர்

முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்

இயன்றால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்

முடிந்தால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்

க.ப.அறவாணன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *