POST: 2025-12-22T08:41:02+05:30

Arul.2009/FB/#6822

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்!

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கண்காணிப்புக்குழுவால் தெரிவு செய்யப்பெற்ற திருக்குறள் அமைப்பான திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கத்தால் செனாய் நகரில் உள்ள திரு வி க மேல்நிலைப்
பள்ளியில் பொது மக்களுக்கு நடத்தப்பட்ட ஒன்பதாவது பயிற்சி வகுப்பில் 21.12.25 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கலந்து கொண்டு சில குறட்பாக்களைக் குறித்து உரையாற்றினேன்.

இப்பயிற்சி வகுப்பில் திரு.வி.க பேச்சுப் பயிலரங்க நிறுவனர் திருக்குறள் பா. தாமோதரன், பயிற்றுநர்கள்
திரு கோ. செந்தில்குமார்,
திருமதி ந. கோமதி ,
திரு. ஆ.வி. முத்துப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

பயிற்றுநர்களால் வழங்கப்பட்ட பயிற்சி வகுப்பில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கு கொண்டு வருவதைக் கண்டு மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *