Arul.2009/FB/#6821
நிருவாகக் குழுக்கூட்டம்
சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில்,
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு.மு. பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் 18.12.2025 வியாழக்கிழமையன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் 16-வது நிருவாகக் குழுக்கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின்
அரசு செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் – முனைவர் ந.அருள்,
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர்/இயக்குநர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Add a Comment