POST: 2025-12-19T09:24:57+05:30

Arul.2009/FB/#6819

C. KANDASWAMI NAIDU COLLEGE

கொ. கந்தசாமி நாயுடு கல்லூரி

ACCREDITED WITH “B” GRADE BY NAAC
(A UNIT OF PACHAIYAPPA’S TRUST)
AFFLIATED TO UNIVERSITY OF MADRAS Anna Nagar East, Chennai, Tamil Nadu – 600 102

தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்

“தனிநாயக அடிகளாரின் ஆய்வுக்கொடை”

அழைப்பில் மகிழும்
சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி,
செயலர், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியல்லாப் பணியாளர்கள் & மாணவர்கள்

18 December 2025 at 09.30 AM
CKNC Auditorium

நிறைவு விழா (18.12.2025)
TIME
EVENT
DETAILS/SPEAKERS
வரவேற்புரை
முனைவர். வா.மு.சே முத்துராமலிங்க ஆண்டவர் முதல்வர் கொ.கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி, சென்னை

தலைமை உரை
திரு. இந்திரன்
(சாகித்திய அகாடமி விருது பெற்றவர்) எழுத்தாளர் & கலை விமர்சகர்

04.45-05.30
நிறைவுரை

பங்கேற்ப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி நிறைவு சிறப்புரை

முனைவர். ஔவை ந. அருள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழ்நாடு அரசு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *