Arul.2009/FB/#6818
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
நாடகத்துறை,
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை
இணைந்து நடத்தும்
இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் பணிகளும் பங்களிப்புகளும்
தேசியக் கருத்தரங்கம்
அழைப்பிதழ்
18 12 2025
(வியாழக்கிழமை)
அழைப்பின் மகிழ்வில்
முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா
துணைத்தலைவர் / இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
நிகழ்விடம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். சென்னை
இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் பணிகளும் பங்களிப்புகளும்
தேசியக் கருத்தரங்கம்
தொடக்க விழா
18 |12| 2025 | 09.30 மணி
தலைமையேற்று விழாப் பேருரை
திரு. மு.பெ. சாமிநாதன்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
சிறப்புரை
முனைவர் சோ.ஆறுமுகம்
துணைவேந்தர்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை
வாழ்த்துரை
முனைவர் ஒளவை ந. அருள்
இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை
வரவேற்பின் மகிழ்வில்
முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா துணைத்தலைவர் / இயக்குநர். உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

Add a Comment