Arul.2009/FB/#6813
அன்பே சுடராக!
அமெரிக்காவில் நாசாவில் கடந்த
முப்பதாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் விஞ்ஞானி, வலைப்பூக்களில் வரலாறு, தொல்லியல், தமிழ் இலக்கியம், தமிழ் மரபு, திராவிடவியல், தமிழ்க்கணினி முதலான பல தலைப்புகளில் சரளமான நடையில் எழுதும் எழுத்தாளர்
தமிழ்நாட்டில் இருந்து வருகிற மாபெரும் இலக்கிய ஆளுமைகள் அவரின் இல்லத்திற்கு வருகை புரிவதோடு
மோசி கீரனாரைப் போன்று துயில் கொள்வதற்கு இடமளிக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்தவரும் எந்தையாரின் இனிய நண்பரான அண்ணல் கணேசன் அவர்களை நாசாவின் விண்வெளிக் கூடத்தின் முகப்பில் சரியாக
ஒராண்டுக்கு முன் 13.12.2024 வெள்ளிக்கிழமையன்று
காலை 9.00 மணியளவில் சந்தித்து அளவளாவினேன்.

Add a Comment