Arul.2009/FB/#6801
எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !
தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 79ஆம் அணி
நாள்: திருவள்ளுவராண்டு 2056 / கார்த்திகை 15 2025
திசம்பர் 01 (திங்கட்கிழமை)
இடம்: ஆதி திராவிட நல ஆணையரகக் கூட்டரங்கம். எழிலகம் இணைப்பு, முதல் தளம், சென்னை-600 005
பயிற்சி நிரல்
முற்பகல் :10.00 – 10.30 : வருகைப் பதிவு
வரவேற்புரை : திருமதி வே. சாந்தி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர். தமிழ் வளர்ச்சி இயக்ககம். சென்னை-600 008
தொடக்கவுரை
முனைவர் ந. அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
( முற்பகல் :10.31-11.30 மொழி பயிற்சி
திரு. ஆ.தி. பகலன்
நெறியாளர். சதுரை திருக்குறள் பேரவை. சதுரங்கப்பட்டினம், செங்கல்பட்டு
முற்பகல் :11.31-1145
தேநீர் இடைவேளை
முற்பகல் :1145-0130
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர் & நெறியாளர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கங்கள்
பிற்பகல் : 01:31-2.15 உணவு இடைவேளை
பிற்பகல் : 02.16 – 03.30 மொழிபெயர்ப்பு :
திருமதி இளவேனில் முல்லை மொழிபெயர்ப்புத் துறை
பிற்பகல்: 3.31-03.45 தேநீர் இடைவேளை
பிற்பகல் : 3.46 – 05.15
செய்யறிவுத் திறன் மற்றும் திறனறித் தேர்வு
திரு. இரா. சந்திரசேகரன்
பிரிவு அலுவலர்.
மொழிபெயர்ப்புத் துறை
எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !
தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 79 ஆம் அணி
நாள் : திருவள்ளுவராண்டு 2056 / கார்த்திகை -16 2025
திசம்பர் 02 (செவ்வாய்க்கிழமை)
இடம்: ஆதி திராவிட நல ஆணையரகக் கூட்டரங்கம், எழிலகம் இணைப்பு, முதல் தளம், சென்னை 600 005
பயிற்சி நிரல்
10.00 – 10.30 வருகைப் பதிவு
முற்பகல் :10.31-11.30 ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு :
முனைவர் முத்துவேலு
உறுப்பினர், மாநிலச் சட்டஆட்சிமொழி ஆணையம்.
மேனாள் பதிவாளர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். சென்னை
முற்பகல் :11.31 – 11.45
தேநீர் இடைவேளை
முற்பகல் : 11.46 – 01.15
திரு. எ. பழநி
“ஆட்சிமொழிச் செயலாக்கமும், அரசாணைகளும்
உதவி இயக்குநர். தமிழ் வளர்ச்சி இயக்ககம். சென்னை -600 008.
பிற்பகல் : 01.16 – 2.00
உணவு இடைவேளை
பிற்பகல் :2.01 – 03.30 கணினித் தமிழ் :
முனைவர் ஜெயகார்த்திக் ராமச்சந்திரன்
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர். கணினி துறை,
சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிமாட்ஸ் பல்கலைக்கழகம், சென்னை.
பிற்பகல் : 3.31 – 4.00
தேநீர் இடைவேளை
பிற்பகல் :4.01 – 4.30 சான்றிதழ் வழங்கி நிறைவுரை :
முனைவர் ந. அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்

Add a Comment