POST: 2025-11-27T10:23:43+05:30

Arul.2009/FB/#6797

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

(தமிழ்நாடு அரசு நிறுவனம்)

சிங்கப்பூர் கவிமாலை, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம்

இணைந்து நடத்தும்

‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய விழா

5 பன்னாட்டுக் கருத்தரங்கம், கவியரங்கம், வழக்காடு மன்றம், பன்னாட்டுப் படைப்பாக்கப் பயிலரங்கம், பட்டிமன்றம்

அழைப்பிதழ்

26-27 | ឈ |

2025

அழைப்பின் மகிழ்வில்

முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா துணைத்தலைவர் / இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

நிகழ்விடம் திருவள்ளுவர் கலையரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய விழா

(இலக்கிய நிகழ்ச்சி)

தொடக்க விழா

26 | நவம்பர் | 2025 |

2.00 மணி

தலைமையுரை

முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா

துணைத்தலைவர் / இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம். மதுரை

தொடக்கவுரை

முனைவர் சேது குமணன்

நிறுவனர், சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்.

சிறப்புரை

முனைவர் ஒளவை ந.அருள்

இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை

வாழ்த்துரை

முனைவர் இரத்தின வேங்கடேசன்

தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், சிங்கப்பூர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *