POST: 2025-11-24T11:22:41+05:30

Arul.2009/FB/#6794

இணையத் தமிழ்ப் பயிலரங்கம் நிறைவு விழா அழைப்பிதழ்

21.11.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.00 மணி தமிழ் மொழித்துறைக் கருத்தரங்கக் கூடம் சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம்

வரவேற்புரை

முனைவர் ய. மணிகண்டன்

பேராசிரியர்-தலைவர், தமிழ் மொழித்துறை சென்னைப் பல்கலைக்கழகம்

தலைமை

முனைவர் ம. இராசேந்திரன்

தலைவர், தமிழ் வளர்ச்சிக் கழகம் முன்னைத் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

சிறப்புரை

திரு ரெ. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ப.நி.)

தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

வாழ்த்துரை

முனைவர் ஒளவை ந. அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

நன்றியுரை

திரு நீச்சல்காரன்

தமிழ் விக்கிமீடியா

பயிற்சியாளர்கள் தமிழ் விக்கி மீடியா

திருவாளர்கள் நீச்சல்காரன், ஸ்ரீ பாலசுப்பிரமணியன்,

மு.சு. அருண்குமார்

அழைப்பில் மகிழும் தமிழ் வளர்ச்சிக் கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறை தமிழ் விக்கிமூலம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *