Arul.2009/FB/#6787
ஔவை நடராசன்
ஒளி : 24.04.1935 – நிழல் : 21.11.2022
எந்தை
எங்களின் சிந்தை
பெருந்தகையீர்,
வணக்கம்.
உடுக்கணக்கு மரபின்படி, எங்கள் அருமைத் தந்தையார்
ஔவை நடராசன் ( 21.11.2022 ) மறைந்து மூன்றாண்டுகள் நிறைவுபெற்று,
எதிர்வரும் கார்த்திகைத் திங்கள் முதல்நாள் திங்கள் கிழமை ( 17.11.2025 ) காலை 9.00 – 10.30 மணிக்குத் ‘ தாரகை இல்லத்தில்
‘ மூன்றாமாண்டு நினைவேந்தல் மரபுளி வழாது
தமிழ் வேள்வி சைவத் தமிழ்மணி ஒளியகம் ந. ஒளியரசு அவர்களின்
வழிபாட்டு முறையில் நடைபெற உள்ளது.
நினைவேந்தலுக்குத் தவறாது
வருகை புரியுமாறு
நெஞ்சார அழைக்கிறோம்.
கண்ணன்,
அருள்,
பரதன்

Add a Comment