Arul.2009/FB/#6774
மங்கலத் திருமண அழைப்பு
அடக்கமும் பண்பும் அணி செய்யும் ஆற்றல் மாமணி, கல்வித்திலகம்
கும்மிடிப்பூண்டிச் சட்டமன்ற உறுப்பினர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு டி ஜே கோவிந்தராஜன் அவர்கள் 24.5.25 சனிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் என்னைக் கண்டு மகிழ்ச்சியுடன் தன் செல்வ மகனின் திருமண அழைப்பிதழ் வழங்கி மகிழ்ந்தார்.
அவ்வண்ணமே ஜூன் 8ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பில் டி.ஜே. தமிழரசன் ஹேமா ஆரத்தி மணமக்களை நேரில் சென்று
வாழ்த்தி மகிழ்ந்தேன்.

Add a Comment