Arul.2009/FB/#6773
நவில்தொறும் நூல் நயம் போல…
இந்திரா காந்தி தேசியப்பண்பாட்டு மையப் புதுவை மண்டலத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு சுமித் டே 24.5.25 சனிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சி இயக்கக அலுவலகத்தில் என்னைக் கண்டு பேசினார்.
திருக்குறள் தொடர்பான மொழிபெயர்ப்பு நூல்களைக் கண்டு பாராட்டி மகிழ்ந்தார்.

Add a Comment