Arul.2009/FB/#6762
ஆட்சி மொழி ஆய்வுக் கூட்டம்
ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி
78 ஆவது அணி
7.5.2025. புதன் கிழமையன்று சென்னையிலுள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டதையொட்டி குலதாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் துணை இயக்குநர் திரு து. விக்னேஷ்வரன் அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன்.
நிகழ்வில் ஆணையரின் நேர்முக உதவியாளர் திரு செ. முத்தமிழ் செல்வன் , முதன்மைக்கணக்கு அலுவலர் திருமதி வி.கே. நாகலட்சுமி, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி வே. சாந்தி மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Add a Comment