Arul.2009/FB/#6758
திருக்குவளையூர் என்றும்
தீந்தமிழ் பேசும்!
9.10.25 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஓய்வறியாச் சூரியன், தமிழ்த்தாயின் தவப்புதல்வர், தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராகத் திகழ்ந்த பெருந்தகை, மாபெரும் கவிஞர், தலை சிறந்த பேச்சாளர், திரைப்படங்களில் வசனங்களால் தனி முத்திரை பதித்தவர், தன்னலம் இல்லாதவர், தமிழ் நலம் போற்றியவர், கொள்கை உரம் பெற்றவர், பகுத்தறிவுப் படைக்கலன்கள் உருவாக்கிப் பாசறை அமைத்தவர், இலக்கியச் சாரல், இன்தமிழ்த்தேறல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருக்குவளையில் பிறந்த இல்லத்தையும்,காட்டூரில் அமையப் பெற்ற கலைஞர் கோட்டத்தையும் கண்டு மகிழ்ந்த காட்சியின் மாட்சியுடன் காலமெல்லாம் அப்பெருந்தகையைக் கை தொழுது வாழ்த்துவோமே!

Add a Comment