POST: 2025-10-19T11:10:29+05:30

Arul.2009/FB/#6756

வணிகப்பெருமை!
தமிழர்களின் கடமை!!

உலகத் தமிழர் பொருளாதார மன்றத் தலைவரும் சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத் அவர்கள் அண்மையில் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் பன்னிரண்டாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டினை எழுச்சியுடன் மாபெரும் அளவில் நடத்தித் தமிழகத்தில் கல்வி பயின்று பல்லாண்டுகளாக அமெரிக்காவில் தொழிலதிபர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் முதலீட்டாளர்களாகவும் வளர்ந்துள்ள அமெரிக்கத் தமிழர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வணிக நிலையில் உயர்ந்து ஓங்கியிருக்கும் தமிழ்ப் பெருமக்களை ஒரு குடைக்குள் வரவழைத்து வாகை சூடிய மாநாட்டைக் குறித்த திரைக்காட்சியினையும்
பாராட்டு அரங்கத்தையும் நேற்று சனிக்கிழமை மாலை 18.10.25 சென்னையில் நடுநிலையாகயுள்ள 150 ஆண்டுப் பழமை வாய்ந்த காஸ்மாபோலிட்டின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பெருமிதமடைந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *