POST: 2025-10-13T06:01:29+05:30

Arul.2009/FB/#6750

தமிழ் வளர்ச்சித் துறை

குமரகுரு கல்வி நிறுவனங்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

இணைந்து நடத்தும்

தீராக்காதல் திருக்குறள் – நாட்டிய நாடகம்

கணித்தமிழ்ப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – கணித்தமிழ் உலகளாவிய நோக்கும் போக்கும்

நாள்:

13.10.2025 திங்கட்கிழமை

நேரம் :

காலை 10.30 மணி

இடம்:

இராமானந்தா அடிகளார் அரங்கம்

நிகழ்ச்சி நிரல்

நேரம் – நிகழ்வுகள்

காலை 10.30

தமிழ்த்தாய் வாழ்த்து

காலை 10.32

நோக்கவுரை & வரவேற்புரை:

திரு. ரெ. கோமகன், இயக்குநர் (பொ) தமிழ் இணையக் கல்விக்கழகம்

காலை 10.37

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குதல்

காலை 10.42

வாழ்த்துரை:

முனைவர் ந. அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

காலை 10.47

தலைமையுரை:

திரு. சங்கர் வாணவராயர், தலைவர் குமரகுரு கல்வி நிறுவனங்கள்

காலை 10.57

சித்த மருத்துவப் பல்லூடகத் தொடக்கம்

காலை 11.00

மின்பதிப்பாக்கம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடல் (தமிழ் இணையக் கல்விக்கழகம் & நா. மகாலிங்கம் தமிழாய்வு மையம்)

காலை 11.05

சிறப்பு விருந்தினர்கள் திருவள்ளுவர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துதல்

காலை 11.10

நாட்டிய நாடகம்

காலை 12.40

சிறப்புரை:

திரு. சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப. மாநகராட்சி ஆணையர், கோயம்புத்தூர்

நண்பகல் 12.50

நாட்டிய நாடகக் குழுவினருக்குப் பாராட்டு குழு புகைப்படம் எடுத்தல்

நண்பகல் 12.55

நன்றியுரை: கல்லூரி நிர்வாகம்

நண்பகல் 1.00

தேசிய கீதம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *