POST: 2025-10-11T09:28:37+05:30

Arul.2009/FB/#6748

தொட்டவை துலங்கவும் –
தொழில்கள் விளங்கவும்
கலைமகள் வழிபாடு

அலைமகள், கலைமகள், திருமகள் திருநாளை முன்னிட்டு 30.9.25 செவ்வாய்க்கிழமையன்று தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், தட்டச்சர்கள், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்கள் புடை சூழ சிறப்பு வழிப்பாட்டில் கலந்துகொண்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *