Arul.2009/FB/#6746
எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !
வாயமையே வெல்லும்
தமிழ் வளர்ச்சித் துறை
திருவாரூர் மாவட்டம்
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர்
2025-2026
அழைப்பிதழ்
நாள் : திருவள்ளுவராண்டு 2056 புரட்டாசி – 23 09-10-2025 வியாழக்கிழமை
நாள் : காலை 10.00 மணி
இடம்: குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாரூர்
பேரன்புடையீர் வணக்கம்,
திருவாரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பேராசிரியர்கள்/ஆசிரியர்கள், மாணவ/மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அழைக்கின்றோம். சிறப்பிக்குமாறு அன்புடன்
க.சித்ரா
உதவி இயக்குநர்(பொ.) தமிழ் வளர்ச்சித் துறை திருவாரூர்.
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர்
2025-2026
நாள் : திருவள்ளுவராண்டு 2056 புரட்டாசி – 23 09-10-2025 வியாழக்கிழமை
நிகழ்ச்சி நிரல்
காலை 10.00 மணி
கலைநிகழ்ச்சிகள்
கல்லூரி மாணவிகள்
தமிழ்த்தாய் வாழ்த்து
குத்துவிளக்கு ஏற்றுதல்
வரவேற்புரை
திருமதி க. சித்ரா உதவி இயக்குநர்(பொ.) தமிழ் வளர்ச்சித் துறை திருவாரூர்.
முன்னிலை
திரு. க.சு.சி.தியாகபாரி
தலைவர் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாரூர்.
திரு. சு.கார்த்திகேயன்
பொதுச் செயலாளர் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாரூர்.
தலைமையேற்று சிறப்புரை
திரு. வ.மோகனச்சந்திரன் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், திருவாரூர்.
விழாப்பேருரை
முனைவர் ந. அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை சென்னை.
பொழிவுரை
புலவர் இர.சண்முகவடிவேல் தமிழ்ச்செம்மல் விருதாளர் திருவாரூர்த் தமிழ்ச் சங்கம் திருவாரூர்.
திரு. மு.விவேகானந்தன் தலைமையாசிரியர் (பணி நிறைவு) அரசு மேனிலைப் பள்ளி திருக்குவளை
வாழ்த்துரை
திரு. கோமல் தமிழமுதன் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திருவாரூர்.
முனைவர் இரா.அறிவழகன் தமிழியல் ஆய்வாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்றுநர் திருவாரூர்.
நன்றியுரை
முனைவர் வே.சிவகுருநாதன் தமிழ் துறைத்தலைவர் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாரூர்.
நாட்டுப்பண்

Add a Comment