எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன
அலுவலகத்தின் 11 பிரிவுகளில் உள்ள 210 கோப்புகள் மற்றும் 32 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 10.07.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதனை அலுவலகத்தில் எளிமையாகவும் சிறப்பாகவும் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்தும் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.





துறையின் மேலாளர் (நிருவாகம்) திருமதி கீ.செ. காஞ்சனா மாலா,
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி க. மலையரசி மற்றும் உதவியாளர் திருமதி சு.மாலதி ஆகியோர் உடன் இருந்தனர்.


Add a Comment