தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப்
பாசறை
அழைப்பிதழ்
நாள் : 25.09.2026, வெள்ளிக்கிழமை,
திருவள்ளுவராண்டு 2057 / புரட்டாசி 08
இடம் : காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, சென்னை
தொடக்க நிகழ்வு : 10.00 – 10.45
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை :
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
வாழ்த்துரை :
திரு.வே.இராஜாராமன் இ.ஆ.ப
அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
விழாப்பேருரை :
திரு. ராஜ்மோகன் அவர்கள்
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
முன்னிலையுரை :
முனைவர்.க.விஜயா
முதல்வர்
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி
நிகழ்ச்சிகள் விவரம் :
10.45 – 11.30
இளந்தமிழும் இளைய தலைமுறையும்
தமிழ்மாமணி மதுரை வெ. இராமகிருஷ்ணன்
11.30 – 11.45
தேநீர் இடைவேளை
11.45 – 12.15
வாழ்வியலும் இலக்கியமும்
வழக்கறிஞர் அ.க.இராஜாராமன்
12.25 – 12.55
வெற்றிக்களம் கண்ட வீரத்தமிழ்ப்பெண்கள்
முனைவர் வே. ஸ்ரீலதா
1.05 – 2.00
உணவு இடைவேளை
2.00 – 2.30
தமிழிலக்கியத்தில் அடையாள மீட்டுருவாக்கம்
எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ்
2.40 – 3.10
பாதுகாப்பான செய்யறிவு சமூகம் அமைப்பது எப்படி
சைபர் சிம்மன்
3.10 – 3.40
சங்ககாலத்தில் வாழ்வியல் கோட்பாடுகள்
திருமதி அனுகிரகா ஆதிபகவன்
3.40 – 3.50
பாசறை மாணவர் உரை
3.50 – 4.00
சான்றிதழ் வழங்குதல்
4.00
நாட்டுப்பண்
நன்றியுரை : திருமதி கு.ப. சத்தியபிரியா
துணை இயக்குநர் ( நிருவாகம் )

Add a Comment