Education for Excellence
GSSJC
SINCE 1991
குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரி (சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றது, தேசியத்தரம் பெற்றது)
96, வேப்பேரி நெடுஞ்சாலை, வேப்பேரி, சென்னை-7
தமிழ்த்துறை – தமிழ்ப்பாவை மன்றம் நடத்தும்
(அனைத்துக் கல்லூரிகளுக்கிடையேயான தமிழ்த்திருவிழா)
*முத்தமிழ் விழா – 2026*
நாள் : 23.09.2026 புதன்கிழமை நேரம் : காலை 10.30 மணி
சிறப்பு விருந்தினர்
முனைவர் ந. அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை தமிழக அரசு
அழைப்பின் மகிழ்வில் தமிழ்த்துறை GSSJC
டாக்டர். எம். கே. மாலதி (கல்லூரி முதல்வர்)
டாக்டர். கௌதம் வைத் (கல்லூரி தாளாளர் & செயலாளர்)

Add a Comment