தமிழை வணங்குவோம்!
தமிழால் வணங்குவோம் !!
தெய்வத் தமிழ்ச் சங்கம் – 1993
ஆசிரிய மாமணி
விருது வழங்கும் விழா
நாள் : 20.09.2026 ஞாயிறு மாலை 04.30 மணி-8.00வரை இடம் : ஓட்டல் சிம்சன் அரும்பாக்கம். (கோயம்பேடு பாலம்-கிழக்கு) சென்னை.
மாலை 04.30 மணிக்கு – தீந்தமிழ்த் திரையிசை
கலைமுகில்.கலைமுகன்.ஜுவுதினம் குழுவினர்.
தொடங்கி வைப்பவர் : பேரா.முனைவர்.நா.மல்லிகா
மாலை 06.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா
தலைமை : மரு.நாராயணசாமி பாரி
தமிழ்த்தாய் வாழ்த்து: அனைவரும்
வரவேற்புரை : பேரா.M.விஜயகுமார்
அறிமுகவுரை : பேரா.புலவர்க்கரசன்
முனைவர்.பத்மஸ்ரீ. சாலமன் பாப்பையா படத்திறப்பு
தமிழ் அறிஞர்களுக்கு முனைவர்.மு.வ.விருது & பொன்முடிப்பு வழங்குதல்
வழங்குபவர் : இயக்குநர்.சீனு ராமசாமி
அரங்கேறும் அன்னைத் தமிழ் ஆளுமைகள்
* முனைவர்.ப.முருகைய்யன்
*முனைவர்.ச.ஸ்டாலின் சத்தியா
*முனைவர்.மோ.அனுசூயா
ஆசிரிய மாமணி விருது வழங்குதல் :
வழங்குபவர் : முனைவர்.அவ்வை அருள்
[இயக்குநர்,தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை]அரங்கேறும் அர்ப்பணைப்பு ஆசிரியர்கள்:
முனை.சோ.இரவிக்குமார். முனை.லீமா ரொசாரியோ. முனை.R.இராஜாராம். முனை.ஹரிணி ஆனந்தன்.
ஏற்புரை : பேரா.ப.முருகைய்யன்
நன்றியுரை : அன்புச்செல்வன்
நாட்டுப்பண் : அனைவரும்
நெறியாளர் : பேரா.கவி.யோசா
அனைவரும் வருக!
ஆசிரியர் ஆசி பெறுக!!

Add a Comment