”
Arul.2009/FB/#69055
ஒளிப்பட உலா
அணி 4
சிறப்புமிக்க பல்கலை விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு, 16.05.1994 திங்கட்கிழமை அன்று தவத்திரு. காத்தையா சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
என் அன்னையார் மருத்துவமாமணி தாரா நடராசன் அவர்கள் எழுப்பிய கோயில் என்கிற பெருமிதம் ஒருபுறம்… அக்கோயில் உருவானபோது என் தந்தையார் பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார் என்கிற நெகிழ்ச்சி மறுபுறம்…
அன்றைய நிகழ்ச்சியின் படக்காட்சியகம்

Add a Comment