POST: 2026-08-03T10:12:31+05:30

”
Arul.2009/FB/#69045

பண்புப்பெட்டகத்தை இழந்து விட்டோமே! அவர் படமல்ல- பாடம்!

தமிழகக்காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர்
திரு வைகுந்த் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் வெள்ளிக்கிழமை 31.7.26 அன்று மாலை
7.30 மணியளவில் அவரை நினைந்து உரையாற்றினேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *