POST: 2026-07-31T10:23:44+05:30

”
Arul.2009/FB/#69042

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன (சிப்காட் )
அலுவலகத்தின் 28 பிரிவுகளில் உள்ள 750 கோப்புகள் மற்றும் 80 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 30.07.2026 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதனை அலுவலகத்தில் எளிமையாகவும் சிறப்பாகவும் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்தும் இதற்கு முன்னதாக ஆட்சி மொழித் திட்டப் பயிற்சி 64 ஆவது அணிக்கூட்டத்திற்கு 30.5.2023 அன்று வருகை புரிந்து உரையாற்றியதையும் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் எடுத்துச் சொன்னேன்.

துறையின் மாவட்ட வருவாய் அலுவலர் / பொது மேலாளர் திருமதி ஆர்.ராஜலெட்சுமி,
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி மு.ஜீவா, உதவியாளர் திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *