”
Arul.2009/FB/#69034
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு அரசின் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையகத்தில் 5 பிரிவுகளில் உள்ள 446 கோப்புகள் மற்றும் 30 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 22.07.2026 புதன்கிழமை முற்பகல் 12:30 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையரகத்தின் வேளாண்மை அலுவலர்
திருமதி மா. அகிலாதேவி, துணைப்பதிவாளர்(தலைமையகம்)
திரு. து. கிருஷ்ணசாமி மற்றும்
திருவள்ளூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி வே. ரேவதி, உதவியாளர் திரு. ஜெ. சத்தியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Add a Comment