“”
Arul.2009/FB/#69006
கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணி” எனப் பொலிவோடு தொடங்கி,
புறத்துறையின் வீரத்தையும் ஈரத்தையும் தன் அரிய அடிகளால் செதுக்கித் தந்த அரிசில்கிழாரின்
புறநானூற்றுத் திருப்பாடல் எண் முந்நூற்று நாற்பத்து இரண்டு!
வானப் பெருவெளியென விரிந்து வாழும் உலகத் தமிழரின் சிந்தனையைத் தூண்டி, எத்திசையும் செம்மொழியின் புகழ்பரப்பித் திகழும் உலகத் தமிழிதழ் எண்
முந்நூற்று நாற்பத்து இரண்டு!”

Add a Comment