POST: 2026-06-21T10:48:16+05:30

”
Arul.2009/FB/#69003

இனிய தந்தையர் நாள் (21.6.2026)

வியப்பூட்டும் தமிழ் மாமலை எங்கள் அப்பா!

ஆயிரம் மடங்கு அன்பை அகத்தில் சுமந்து கொண்டு, மனங்குளிர நிற்பவரே எங்கள் அப்பா!

​விரல் பிடித்து நடந்த நாள்கள் முதல்,
விழியுயர்த்தி நிற்கும் இந்நாள் வரை,
தமிழாய் தொடரும் இனிய அப்பா!

மகத்தான மாமனிதர் எங்கள் அப்பா!

​தந்தையர் நாள் என்னும் போதிலே,
ஒரு புது சக்தி பிறக்குது மூச்சினிலே!

எந்நாளும் என்றென்றும்,
அப்பாவின் தமிழாய்ந்த நினைவுகளோடு…

பணிந்து வணங்குகிறோம்

கண்ணன்
அருள்
பரதன்

தேனினுமினிய அப்பாவின்
உரைப்பதிவு (இணைப்பு)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *