POST: 2026-06-17T09:43:26+05:30

”
Arul.2009/FB/#68999

பல்வீ பட்ட பசுநனைக் குரவம் பொரிப்பூம் புன்கொடு” எனத் தொடங்கி, பசுமையான சோலையின் இயற்கை மலர்ச்சியைத் தன் தமிழால் அள்ளித்தந்த மிளைகிழார் நல்வேட்டனாரின் எழில்மிகு குறுந்தொகைத் திருப்பாடல் எண் முந்நூற்று நாற்பத்தொன்று!

சொல்லின் சுவையால் உலகெங்கும் வாழும் தமிழரின் உள்ளங்களைக் கவர்ந்து தொன்மையின் வேராகப் புதுமையின் மலராக மணம்வீசித் தழைக்கும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று நாற்பத்தொன்று!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *